சீரமைப்பு பணியால் மேலும் 10 நாட்கள் நீட்டிப்பு.. தாம்பரத்தில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

சீரமைப்பு பணியால் மேலும் 10 நாட்கள் நீட்டிப்பு.. தாம்பரத்தில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேலும் 10 நாட்கள் அதாவது இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
5 Dec 2025 7:04 AM IST
பராமரிப்பு பணி: திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

பராமரிப்பு பணி: திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
18 Nov 2025 1:19 PM IST
5 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிக பெட்டிகள் இணைப்பு; தெற்கு ரெயில்வே அறிவிப்பு

5 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிக பெட்டிகள் இணைப்பு; தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தாம்பரம்-செங்கோட்டை உள்பட 5 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிக பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன என தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Nov 2025 8:14 AM IST
8 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

8 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

8 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
10 July 2025 1:46 PM IST
பராமரிப்பு பணிகள்: பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேர ரத்து

பராமரிப்பு பணிகள்: பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேர ரத்து

மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
3 July 2025 7:21 AM IST
விழுப்புரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேர ரத்து

விழுப்புரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேர ரத்து

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சில பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
11 May 2025 6:36 AM IST
28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
24 Dec 2024 9:18 AM IST
சென்னைக்கு வரும் ரெயில் சேவை பாதிப்பு - பயணிகள் அவதி

சென்னைக்கு வரும் ரெயில் சேவை பாதிப்பு - பயணிகள் அவதி

தமிழகத்தின் பல இடங்களில் இருந்து சென்னை வரும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 8:18 AM IST
சிலம்பு, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம்

சிலம்பு, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
19 Nov 2024 5:23 AM IST
பராமரிப்பு பணி: சென்னை சென்டிரலில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கம்

பராமரிப்பு பணி: சென்னை சென்டிரலில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கம்

பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
18 Nov 2024 5:45 AM IST
தண்டவாள பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
8 Oct 2024 9:28 AM IST
விரைவு ரெயில்களில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு

விரைவு ரெயில்களில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு

2025 ஜனவரி முதல் கூடுதல் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளை இணைக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
10 Sept 2024 10:19 PM IST