
சென்னை-விஜயவாடா வந்தே பாரத் ரெயில் நரசபூர் வரை நீட்டிப்பு
சென்னை சென்டிரலில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் பகல் 11.45 மணிக்கு விஜயவாடாவை சென்றடைகிறது.
12 Nov 2025 5:49 PM IST
ஐடிஐ-களில் மாணவர் நேரடி சேர்க்கை கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
திருநெல்வேலியில் ஐடிஐ பயிற்சியில் ஓராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.185-ம், ஈராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.195-ம் நேரடியாக செலுத்தப்பட வேண்டும்.
25 Sept 2025 8:21 PM IST
அரசு பஸ்களில் பயன்படுத்தும் இலவச பஸ் பாஸ் ஒரு மாதத்திற்கு கால நீட்டிப்பு
ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து அரசு போக்குவரத்துக் கழகப் பஸ்களில் பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
11 Sept 2025 6:53 AM IST
தூத்துக்குடி: தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை- ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு
மாநிலம் முழுவதும் உள்ள மாணவர் சேர்க்கை மையங்களின் பட்டியல் மற்றும் தொழிற்பிரிவுகள் விவரம் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Aug 2025 6:31 PM IST
தரமணி: இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 4 வரை நீட்டிப்பு
தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு ஜூன் 4 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
28 May 2025 5:06 PM IST
கொடைக்கானல்: சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை நீட்டிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
1 Oct 2024 2:45 AM IST
பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கான அனுமதி நேரம் நீட்டிப்பு
தென்காசியில் உள்ள பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
3 July 2024 7:46 PM IST
கால்நடை மருத்துவ படிப்பு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
கால்நடை மருத்துவப்படிப்புக்கான விண்ணப்ப பதிவு கடந்த 3-ந்தேதி தொடங்கி நாளையுடன் நிறைவடைகிறது.
20 Jun 2024 10:46 PM IST
தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் நீட்டிப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
27 May 2024 12:50 AM IST
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு தடையை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
15 May 2024 2:00 AM IST
உதவி பேராசிரியர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க அடுத்த மாதம் 15-ந்தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
28 April 2024 2:08 AM IST
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
15 April 2024 3:26 PM IST




