![மின்சாரம் தாக்கி விவசாயி சாவு மின்சாரம் தாக்கி விவசாயி சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/24/500x300_1584622-dead-body.webp)
மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
ஸ்ரீமுஷ்ணம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
24 Oct 2023 7:15 PM GMT![மின்சாரம் தாக்கி விவசாயி சாவு மின்சாரம் தாக்கி விவசாயி சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/07/500x300_1553307-dead-4.webp)
மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
ரத்தினகிரி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார். இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
7 Oct 2023 6:42 PM GMT![அலங்கார வளைவில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி அலங்கார வளைவில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/09/30/500x300_1539639-v-01.webp)
அலங்கார வளைவில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
கோவில் விழாவுக்காக சாலையில் அமைத்த அலங்கார வளைவில் மோட்டார் சைக்கிள் மோதியதில் விவசாயி பலியானார். அவருடைய மனைவி தப்பினார்.
30 Sep 2023 8:49 PM GMT![தனியார் பஸ்சில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி தனியார் பஸ்சில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/09/26/500x300_1531025-7887.webp)
தனியார் பஸ்சில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி
திருத்துறைப்பூண்டி அருகே தனியார் பஸ்சில் இருந்துதவறி விழுந்து விவசாயி உயிாிழந்தார்.
26 Sep 2023 7:00 PM GMT![மின்சாரம் தாக்கி விவசாயி பலி மின்சாரம் தாக்கி விவசாயி பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/09/25/500x300_1529378-1838688-img20230925175210.webp)
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
ஒரத்தநாடு அருகே மாடு மேய்க்க சென்ற போது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
25 Sep 2023 7:58 PM GMT![தண்ணீர் இன்றி கருகிய பயிரை கண்டு மாரடைப்பால் விவசாயி சாவு தண்ணீர் இன்றி கருகிய பயிரை கண்டு மாரடைப்பால் விவசாயி சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/25/500x300_1528316-1837694-img-20230925-wa0043.webp)
தண்ணீர் இன்றி கருகிய பயிரை கண்டு மாரடைப்பால் விவசாயி சாவு
திருக்குவளை அருகே தண்ணீர் இன்றி கருகிய பயிரை கண்டு மாரடைப்பால் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
25 Sep 2023 6:45 PM GMT![கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/17/500x300_1513058-dead.webp)
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு
பரமத்திவேலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
17 Sep 2023 6:41 PM GMT![காட்டு யானை தாக்கி விவசாயி சாவு காட்டு யானை தாக்கி விவசாயி சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/15/500x300_1508562-death5.webp)
காட்டு யானை தாக்கி விவசாயி சாவு
சரகூரு அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார்.
15 Sep 2023 6:45 PM GMT![டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் இணைப்பை சரிசெய்ய முயன்றபோதுமின்சாரம் தாக்கி விவசாயி சாவு டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் இணைப்பை சரிசெய்ய முயன்றபோதுமின்சாரம் தாக்கி விவசாயி சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/23/500x300_1464437-pali.webp)
டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் இணைப்பை சரிசெய்ய முயன்றபோதுமின்சாரம் தாக்கி விவசாயி சாவு
டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் இணைப்பை சரி செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
23 Aug 2023 4:29 AM GMT![குளிக்க சென்றபோதுவெந்நீர் கொட்டியதில் விவசாயி சாவு குளிக்க சென்றபோதுவெந்நீர் கொட்டியதில் விவசாயி சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/21/500x300_1461573-dea.gif)
குளிக்க சென்றபோதுவெந்நீர் கொட்டியதில் விவசாயி சாவு
போடி அருகே குளிக்க சென்றபோது வெந்நீர் கொட்டியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
21 Aug 2023 6:45 PM GMT![குளவி கொட்டியதில் விவசாயி சாவு குளவி கொட்டியதில் விவசாயி சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/17/500x300_1453901-death01.webp)
குளவி கொட்டியதில் விவசாயி சாவு
செய்யாறு அருகே குளவி கூட்டை கலைக்க முயன்றபோது குளவி கொட்டியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
17 Aug 2023 1:12 PM GMT