
ஏரிக்குள் பாய்ந்த கார்.. மாமனார், மாமியாரை கொலை செய்ய திட்டமிட்ட மருமகன்.. நடந்தது என்ன..?
மாமனார், மாமியாரை கொலை செய்ய திட்டமிட்டு ஏரிக்குள் காரை ஓட்டியதாக மருமகனை போலீசார் கைது செய்தனர்.
30 Sept 2025 5:55 PM IST
தூத்துக்குடி: குடும்பத் தகராறில் மாமனாருக்கு அரிவாள் வெட்டு- மருமகனுக்கு போலீஸ் வலைவீச்சு
சாத்தான்குளம் பகுதியில் மருமகன் வீட்டில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மருமகன் திடீரென அரிவாளை எடுத்து மாமனாரை சரமாரி வெட்டினார்.
7 Sept 2025 5:50 PM IST
போக்சோ சட்டத்தில் மாமனாரை சிறைக்கு அனுப்ப முயற்சி: மருமகளின் கபட நாடகம் வெளியாகி அதிர்ச்சி
பொய்யான புகார் கொடுத்து போக்சோ சட்டத்தில் மாமனாரை சிறைக்கு அனுப்ப திட்டமிட்ட மருமகளின் கபட நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
14 Aug 2025 12:51 PM IST
மாமனார் பாலியல் தொல்லை: அதிர்ச்சியை ஏற்படுத்திய இளம்பெண் தற்கொலையில் கணவர், மாமியார் கைது
முன்னதாக இளம்பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தபோது மரண வாக்குமூலம் அளித்திருந்தார்.
25 July 2025 1:12 PM IST
பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்... மனவேதனையில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
இளம்பெண்ணின் மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
24 July 2025 7:20 AM IST
மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த மாமனார் - குஜராத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
மருமகளை கட்டியணைத்து ஆனந்த கண்ணீருடன் மாமனார் வழி அனுப்பி வைத்தார்.
22 April 2025 3:21 PM IST
மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு.. மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன்
மனைவியை குடும்பம் நடத்த அனுப்பி வைக்குமாறு ஆனந்த் தகராறு செய்தார்.
28 May 2024 7:29 AM IST
சொத்து பிரச்சினையில் ஆத்திரம்: இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மாமனார்
பெட்ரோல் ஊற்றி இளம்பெண்ணை எரித்துக்கொன்ற அவரது மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
27 May 2024 3:37 AM IST
மாமியாரை அழைத்துச்சென்று குடும்பம் நடத்தும் மருமகன்: மீட்டுத் தரக்கோரி மாமனார் புகார் மனு
மருமகனிடம் இருந்து தனது மனைவியை மீட்டுத் தரக்கோரி மாமனார் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
21 May 2024 2:40 AM IST
காதல் திருமணம் செய்த வாலிபரை வேனை ஏற்றி கொல்ல முயன்ற மாமனார்: வாலிபரின் தங்கை பலியான பரிதாபம்
காதல் திருமணம் செய்த வாலிபர் மீது அவரது மாமனார் வேனை ஏற்றி கொல்ல முயன்றார். இதில் அந்த வாலிபரின் தங்கை பரிதாபமாக உயிரிழந்தார்.
7 March 2024 8:54 AM IST
மாமனாரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மருமகன் கைது
குடும்ப தகராறுக்கு மாமனார் தான் காரணம் என்று மருமகன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
18 Jan 2024 4:42 PM IST
முதியவர் அடித்து கொலை; மருமகள் கைது
நடத்தையில் சந்தேகப்பட்டதால் முதியவரை அடித்து கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்தனர்.
6 Nov 2022 12:15 AM IST




