
திருமணம் செய்து வைக்காத ஆத்திரம்.. தந்தையுடன் தகராறு.. என்ஜினீயர் செய்த கொடூரம்
திருமணம் செய்து வைக்க தாமதம் செய்து வந்ததால் மகனுக்கும், தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
15 Oct 2025 10:52 AM IST
தந்தை-சித்தியை துண்டு துண்டாக வெட்டி கொன்ற மகன்.. உடந்தையாக இருந்த மகள்.. காரணம் என்ன?
தந்தை-சித்தியை கொன்ற மகன், அந்த உடல் பாகங்களை 3 மூட்டைகளாக கட்டி ஏரிகளில் வீசிய கொடூரம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
22 Aug 2025 7:39 AM IST
கல்லூரிக்கு போகச் சொன்னதால் விபரீதம்.. தந்தை தலையில் கல்லைப் போட்டுகொன்ற மகன்
படித்தால்தான் முன்னேற முடியும் என தந்தை அறிவுரை கூறியதால் அவரது மகன் ஆத்திரம் அடைந்ததாக கூறப்படுகிறது.
25 Jun 2025 11:55 AM IST
தந்தையை கொன்று டிரம்மில் அடைத்து புதைத்த வழக்கில் தலைமறைவாக இருந்த மகன், பூந்தமல்லி கோர்ட்டில் சரண்
தந்தையை கொன்று டிரம்மில் அடைத்து புதைத்துவிட்டு தலைமறைவான மகன், பூந்தமல்லி கோர்ட்டில் சரண் அடைந்தார். போலீசாரிடம் சிக்காமல் இருக்க மொட்டையடித்து சுற்றித்திரிந்தார்.
2 Jun 2022 1:59 PM IST
தந்தையை வெட்டிக்கொன்ற மகன்; குடிக்க பணம் தராததால் ஆத்திரம்
குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
27 May 2022 4:21 PM IST




