
கன்னியாகுமரி: ஊருக்குள் நுழைந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்- போக்குவரத்து போலீஸ் அதிரடி
கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்தடுத்து டாரஸ் லாரிகளால் உயிர் பலிகள் நிகழ்ந்ததை தொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.
19 Sept 2025 5:06 AM IST
பொது இடங்களில் புகையிலை பயன்படுத்தி எச்சில் துப்பினால் ரூ. 1,000 அபராதம்.. கர்நாடகா அரசு அறிவிப்பு
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஹூக்கா பார்களுக்கு தடை விதித்தும் மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
1 Jun 2025 5:35 PM IST
தமிழில் பெயர்ப்பலகை இல்லாத நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்: அமைச்சர் சாமிநாதன் எச்சரிக்கை
தமிழகத்தில் தமிழில் பெயர்ப்பலகை இல்லாத நிறுவனங்களுக்கு மே மாதம் முதல் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.
12 April 2025 5:53 PM IST
குடிபோதை, காலாவதியான பஸ், விடுமுறை நாள்... 6 மாணவர்கள் பலியில் அதிர்ச்சி தகவல்
அரியானா போக்குவரத்து மந்திரி அசீம் கோயல், அந்த பஸ்சுக்கு வேண்டிய சில குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாததற்காக சமீபத்தில் அபராதம் விதிக்கப்பட்டது.
11 April 2024 10:05 PM IST
ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ₹10 லட்சம் அபராதம்
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இரண்டாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
22 Nov 2023 4:46 PM IST
உக்ரைன் போர் குறித்த தவறான தகவல்கள்: கூகுள் நிறுவனத்துக்கு ரூ.26 லட்சம் அபராதம் - ரஷிய கோர்ட்டு அதிரடி
உக்ரைன் போர் குறித்த தவறான தகவல்கள் தெரிவித்ததாக கூகுள் நிறுவனத்துக்கு ரஷிய கோர்ட்டு ரூ.26 லட்சம் அபராதம் விதித்தது.
18 Aug 2023 1:43 AM IST
டிரம்ப் பதிவுகளை வழங்க தாமதம்: டுவிட்டர் நிறுவனத்துக்கு ரூ.2.9 கோடி அபராதம்
டிரம்ப் பதிவுகளை வழங்க தாமதம் செய்ததாக டுவிட்டர் நிறுவனத்துக்கு ரூ.2.9 கோடி அபராதம் விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பளித்தது.
11 Aug 2023 5:21 AM IST
காஞ்சீபுரத்தில் அதிவேகமாக வந்த 31 வாகனங்களுக்கு அபராதம்
காஞ்சீபுரத்தில் அதிவேகமாக வந்த 31 வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
26 July 2023 12:28 PM IST
கரூரில் முறைகேடாக இயங்கிய குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம் விதிப்பு
மேலும், 30 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
30 Jun 2023 12:28 PM IST
25 ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்
புதுவையில் அதிக மாணவர்களை ஏற்றிச்சென்ற 25 ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
23 Jun 2023 11:32 PM IST
போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரே நாளில் 217 பேருக்கு அபராதம்
நாகர்கோவிலில், போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரே நாளில் 217 பேர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அதிக மாணவர்களை ஏற்றி வந்த 3 ஆட்டோக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
23 Jun 2023 12:15 AM IST
பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களிடம் ரூ.64 ஆயிரம் அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை
குப்பை இல்லா பகுதியாக அறிவிக்கப்பட்ட 18 சாலைகளை பொதுமக்கள் சுத்தமாக வைத்திட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது.
4 March 2023 7:07 PM IST




