
”மூக்குத்தி அம்மன் 2” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
சுந்தர்.சி இயக்கவுள்ள ”மூக்குத்தி அம்மன் 2” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
2 Oct 2025 2:36 PM IST
'கும்கி 2' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!
பிரபுசாலமன் இயக்கத்தில் ‘கும்கி 2’ படத்தில் மதியழகன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.
12 Sept 2025 1:14 PM IST
யோகிபாபு நடிக்கும் ‘சன்னிதானம் பி.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
நடிகர் யோகி பாபு இயக்குனர் அமுத சாரதி இயக்கத்தில் ‘சன்னிதானம் பி.ஓ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
12 Aug 2025 7:11 AM IST
எஸ்.ஜே.சூர்யா இயக்கும் "கில்லர்" ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
எஸ்.ஜே.சூர்யா இயக்கும் ‘கில்லர்’ படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
19 July 2025 6:39 PM IST
"சின்னதா ஒரு படம்" பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
'சின்னதா ஒரு படம்' வருகிற ஜூலை மாதம் வெளியாக உள்ளது.
28 Jun 2025 12:24 PM IST
வெற்றி நடித்துள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றி நடித்துள்ள 'சென்னை பைல்ஸ் முதல்பக்கம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
26 Jun 2025 10:45 AM IST
மேத்யூ தாமஸ் நடித்துள்ள 'நைட் ரைடர்ஸ்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
அறிமுக இயக்குனர் நவுபல் அப்துல்லா இயக்கத்தில் நடிகர் மேத்யூ தாமஸ் 'நைட் ரைடர்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
12 Jun 2025 10:41 AM IST
நாளை வெளியாகும் 'மாஸ்க்' படத்தின் பர்ஸ்ட் லுக்!
அறிமுக இயக்குனர் விக்ரனன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள 'மாஸ்க்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது.
25 Feb 2025 2:51 PM IST
'சூப்பர் மேன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கன் இயக்கியுள்ள 'சூப்பர் மேன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
17 Dec 2024 12:33 PM IST
'ஜெய் அனுமான்' பர்ஸ்ட் லுக் போஸ்டர்: அனுமானாக அவதாரம் எடுத்த ரிஷப் ஷெட்டி
'ஜெய் அனுமான்' படத்தில் காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி அனுமானாக நடிக்கிறார்.
31 Oct 2024 1:22 PM IST
ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கும் 'ஹலோ மம்மி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
'ஹலோ மம்மி' படத்தை அறிமுக இயக்குனரான வைஷக் இளன்ஸ் இயக்குகிறார்.
21 Oct 2024 3:10 PM IST
விஜய் ஆண்டனி நடிக்கும் 'ககன மார்கன்'... பர்ஸ்ட் லுக் வெளியீடு!
விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
16 Oct 2024 2:43 PM IST




