
ராமேசுவரம் மீனவர்கள் 30 பேருக்கு அபராதம் விதித்த இலங்கை கோர்ட்டு; செலுத்தாததால் மீண்டும் சிறையில் அடைப்பு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது.
6 Nov 2025 8:28 PM IST
மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை தேவை; மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
4 Nov 2025 6:48 PM IST
ராமேசுவரம் மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு; இலங்கை கடற்படை அட்டூழியம்
இலங்கை கடற்படைக்கு அஞ்சி மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் படகு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நஷ்டத்துடன் கரை திரும்பியதாக கூறப்படுகிறது.
2 Nov 2025 9:32 PM IST
காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
மீனவர்கள் எவரேனும் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருப்பின் உடனடியாக கரை திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
21 Oct 2025 2:48 PM IST
நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை விரட்டி அடித்த இலங்கை கடற்படை
12 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
24 Aug 2025 11:46 PM IST
தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் ஏராளமான படிப்புகள் - முழு விவரம்
மீன் அறிவியலை மேம்படுத்தி தரமான மீன் உணவு மற்றும் சத்தான உணவுகளை வழங்குவதை முக்கிய நோக்கமாகக்கொண்டு இந்த பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.
19 May 2025 10:42 AM IST
கேரளாவில் கடலுக்கு சென்று மீனவர்களுடன் மீன் பிடித்த கலெக்டர்
மீனவர்களின் தொழிலில் உள்ள சிரமம் குறித்து கலெக்டர் அர்ஜுன் பாண்டியன் கலந்துரையாடினார்.
15 Sept 2024 3:13 PM IST
நடுக்கடலில் மீனவர்களை மிரட்டி ரூ.50 ஆயிரம் மீன்கள்- உபகரணங்கள் கொள்ளை
வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீனவர்களை மிரட்டி ரூ.50 ஆயிரம் மீன்கள் மற்றும் உபகரணங்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
23 Oct 2023 12:30 AM IST
மண்டபம் அருகே நடுக்கடலில் மாயமான 4 மீனவர்கள் பத்திரமாக மீட்பு
கடலுக்கு சென்ற மீனவர்கள் படகு பழுது காரணமாக நெடுந்தீவு அருகே தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
7 Jan 2023 8:39 AM IST




