
கன்னியாகுமரி: வீட்டில் பூந்தொட்டியில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது
கன்னியாகுமரியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் வேலைக்கு சென்ற போது கஞ்சா வாங்கி பயன்படுத்தியுள்ளார்.
24 Sept 2025 8:04 PM IST
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வு: கூடலூரில் பூத்த நீலக்குறிஞ்சி பூ - சுற்றுலாப் பயணிகள் பரவசம் - வீடியோ
குறிஞ்சிப் பூ பூத்திருக்கும் தகவலை கேள்விப்பட்டவுடன் சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கியிருக்கிறார்கள்.
17 Sept 2025 2:03 PM IST
ஓணம் பண்டிகை; பூக்களின் விலை அதிகரிப்பு
ஓணத்திற்கு வண்ண வண்ண பூக்களின் தேவை அதிகரிப்பால் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
4 Sept 2025 12:07 PM IST
திண்டுக்கல்: ஆடிப்பெருக்கையொட்டி பூக்களின் விலை 'கிடுகிடு' உயர்வு
கடந்த வாரம் மல்லிகைப் பூ கிலோ ரூ.500க்கு விற்பனையானது.
2 Aug 2025 11:54 AM IST
கோத்தகிரியில் பூக்கள் விலை உயர்வு
ஆயுத பூஜையையொட்டி கோத்தகிரியில் பூக்கள் விலை உயர்ந்து உள்ளது.
22 Oct 2023 3:45 AM IST
கரூரில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
விநாயகர் சதுர்த்தியையொட்டி கரூரில் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது.
18 Sept 2023 12:17 AM IST
வேப்பனப்பள்ளி பகுதியில்சாமந்தி பூக்கள் விளைச்சல் அமோகம்
வேப்பனப்பள்ளி பகுதியில் சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
10 Sept 2023 1:00 AM IST
மார்க்கெட்டில் களை கட்டிய பூக்கள் விற்பனை
கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் நேற்று திருப்பூரில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை களை கட்டியது.
28 Aug 2023 6:50 PM IST
வரலட்சுமி நோன்பையொட்டிஓசூரில் பூக்கள் விலை உயர்வுமல்லிகை கிலோ ரூ.1,200-க்கு விற்பனை
ஓசூர்:வரலட்சுமி நோன்பையொட்டி ஓசூரில் பூக்கள் விலை உயர்ந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.1,200-க்கு விற்றது.வரலட்சுமி நோன்புகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்,...
25 Aug 2023 12:30 AM IST
தரமற்ற நாற்றுகளால் விளைச்சல் பாதிப்பு
கோழிக்ெகாண்டை பூக்கள் ஒரு கிேலா ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை இருக்கிறது. ஆனால்விளைச்சல் இல்லை என்றும், தரமற்ற நாற்றுகளால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
8 Aug 2023 9:22 PM IST
கரூரில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
ஆடிப்பெருக்கை முன்னிட்டு கரூரில் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி ரூ.1,000-க்கு விற்பனையானது.
2 Aug 2023 11:09 PM IST





