தியாகராயநகர் மேம்பாலத்தில் கார் கவிழ்ந்தது - மருத்துவ கல்லூரி மாணவி உயிர் தப்பினார்

தியாகராயநகர் மேம்பாலத்தில் கார் கவிழ்ந்தது - மருத்துவ கல்லூரி மாணவி உயிர் தப்பினார்

தியாகராயநகர் மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மருத்துவ கல்லூரி மாணவி அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார்.
28 Jan 2023 6:47 AM GMT
மெட்ரோ ரெயில் பாதையில் 5 இடங்களில் புதிய 2 அடுக்கு மேம்பாலம்..

மெட்ரோ ரெயில் பாதையில் 5 இடங்களில் புதிய 2 அடுக்கு மேம்பாலம்..

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 5 இடங்களில் மேம்பாலங்களும் அதன் மேல் உயர்மட்ட மெட்ரோ ரெயில் பாதையும் அமைக்கப்படுகிறது.
20 Jan 2023 4:29 AM GMT
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை

பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
17 Dec 2022 4:54 AM GMT
அடிக்கடி ஏற்படும் விபத்தை தவிர்க்க கோடங்கிபட்டி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா?

அடிக்கடி ஏற்படும் விபத்தை தவிர்க்க கோடங்கிபட்டி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா?

அடிக்கடி ஏற்படும் விபத்தை தவிர்க்க கோடங்கிபட்டி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
23 Nov 2022 6:51 PM GMT
தொடர் விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா?

தொடர் விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா?

புகழூர் அருகே தொடர் விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
9 Nov 2022 8:17 PM GMT
சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க கலங்கரை விளக்கம்-கிண்டி இடையே 11 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம் - நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது

சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க கலங்கரை விளக்கம்-கிண்டி இடையே 11 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம் - நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது

கலங்கரை விளக்கத்தில் இருந்து கிண்டி வரை 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயரமான மேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
11 Oct 2022 9:00 AM GMT
போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்  ஈரோடு மேட்டூர் ரோட்டில் மேம்பாலம் அமைக்கப்படுமா?;  வாகன ஓட்டுனர்கள் குமுறல்

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள் ஈரோடு மேட்டூர் ரோட்டில் மேம்பாலம் அமைக்கப்படுமா?; வாகன ஓட்டுனர்கள் குமுறல்

ஈரோடு மேட்டூர் ரோட்டில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிப்பதால், அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் தங்களது மனக்குமுறலை தெரிவித்துள்ளனர்.
7 Oct 2022 9:17 PM GMT
மந்தமாக நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணி

மந்தமாக நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணி

கச்சிராயப்பாளையம் அருகே மந்தமாக நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணியால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
26 Sep 2022 6:45 PM GMT
உயிரை பணையம் வைத்து ஆற்றை கடந்து செல்லும் கிராம மக்கள்

உயிரை பணையம் வைத்து ஆற்றை கடந்து செல்லும் கிராம மக்கள்

மணிமுக்தாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரை பணையம் வைத்து ஆற்றை பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். இதை தவிர்க்க மே.மாத்தூரில் மேம்பால் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
1 Sep 2022 5:21 PM GMT
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
17 Aug 2022 9:16 AM GMT
தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதல்: 25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து அண்ணன்-தங்கை படுகாயம்

தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதல்: 25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து அண்ணன்-தங்கை படுகாயம்

ஆவடி அடுத்த மோரை அருகே தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி 25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து அண்ணன்-தங்கை படுகாயம் அடைந்தனர்.
10 Jun 2022 4:47 AM GMT