வாட்ஸ்-அப்பில் எனது பெயரில் மோசடி - ரசிகர்களுக்கு நடிகை வித்யா பாலன் எச்சரிக்கை

'வாட்ஸ்-அப்'பில் எனது பெயரில் மோசடி - ரசிகர்களுக்கு நடிகை வித்யா பாலன் எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயரை வைத்து மோசடியில் ஈடுபடுவது அவ்வப்போது நடந்து வருகிறது.
21 Jan 2024 2:47 PM
தங்க நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.2 கோடி மோசடி

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.2 கோடி மோசடி

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.2 கோடி மோசடி நடந்ததாக, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் மனு கொடுத்தனர்.
16 Oct 2023 9:30 PM
கடன் பெற்று தருவதாக ரூ.6 கோடி மோசடி

கடன் பெற்று தருவதாக ரூ.6 கோடி மோசடி

மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடன் பெற்று தருவதாக ரூ.6 கோடி மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Oct 2023 10:00 PM
ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.7½ லட்சம் மோசடி; 2 பேர் கைது

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.7½ லட்சம் மோசடி; 2 பேர் கைது

மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் ேவலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்த தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 Oct 2023 9:30 PM
செல்போன் கடையில் நூதன முறையில் ரூ.17 லட்சம் மோசடி

செல்போன் கடையில் நூதன முறையில் ரூ.17 லட்சம் மோசடி

தேனியில் செல்போன் கடையில் நூதன முறையில் ரூ.17 லட்சம் மோசடி செய்த ராஜஸ்தான் வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Sept 2023 11:45 PM
கொண்டலாம்பட்டி அருகேவியாபாரியிடம் 6 கிலோ வெள்ளிக்கட்டி மோசடிபோலீசார் விசாரணை

கொண்டலாம்பட்டி அருகேவியாபாரியிடம் 6 கிலோ வெள்ளிக்கட்டி மோசடிபோலீசார் விசாரணை

கொண்டலாம்பட்டிசேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்தவர் ஸ்ரீ ஆனந்தராஜன் (வயது 47). இவர் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள்...
2 Aug 2023 8:30 PM
பகுதி நேர வேலை எனக்கூறிதனியார் நிறுவன ஊழியா்கள் 2 பேரிடம் ரூ.19.82 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை

பகுதி நேர வேலை எனக்கூறிதனியார் நிறுவன ஊழியா்கள் 2 பேரிடம் ரூ.19.82 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி பகுதி நேர வேலை எனக்கூறி தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேரிடம் ரூ.19.82 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார்...
11 July 2023 7:45 PM
கடைக்காரரிடம் ரூ.6½ லட்சம் மோசடி

கடைக்காரரிடம் ரூ.6½ லட்சம் மோசடி

ஓசூரில் வங்கி விவரங்களை கேட்டு கடைக்காரரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 March 2023 6:45 PM
பெண்ணிடம் ரூ.63 ஆயிரம் மோசடி

பெண்ணிடம் ரூ.63 ஆயிரம் மோசடி

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.63 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து தர்மபுரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
18 Feb 2023 6:45 PM
இளம்பெண்ணிடம் ரூ.5.22 லட்சம் மோசடி

இளம்பெண்ணிடம் ரூ.5.22 லட்சம் மோசடி

கிப்ட் வவுச்சர் இருப்பதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.5.22 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3 Feb 2023 6:45 PM
நிலம் விற்பனை செய்வதாக கூறிவிவசாயியிடம் ரூ.28¼ லட்சம் மோசடிபெண் உள்பட 5 பேர் மீது வழக்கு

நிலம் விற்பனை செய்வதாக கூறிவிவசாயியிடம் ரூ.28¼ லட்சம் மோசடிபெண் உள்பட 5 பேர் மீது வழக்கு

நிலம் விற்பனை செய்வதாக கூறி விவசாயியிடம் ரூ.28¼ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக பெண் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
19 Jan 2023 7:55 PM
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்தவர் கைது

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்தவர் கைது

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
30 Dec 2022 8:47 PM