
ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல்
தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் தேவை என ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார்.
24 Nov 2025 1:23 AM IST
பிரதமர் மோடி - தென் ஆப்பிரிக்க அதிபர் பேச்சுவார்த்தை
3 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார்.
23 Nov 2025 5:33 PM IST
பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
ஜி20 உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
22 Nov 2025 7:28 PM IST
தென் ஆப்பிரிக்காவில் ஜி20 உச்சிமாநாடு தொடக்கம்
உச்சிமாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் உள்பட 42 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
22 Nov 2025 3:59 PM IST
“டிரம்ப் ஜி20 மாநாட்டை புறக்கணிப்பதால் மோடி பாதுகாப்பாக பங்கேற்கிறார்” காங்கிரஸ் கிண்டல்
சில நாட்களுக்கு முன்பு கோலாலம்பூரில் நடந்த ஆசியான் உச்சி மாநாட்டிற்கு மோடி செல்லவில்லை.
22 Nov 2025 3:25 AM IST
தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி; ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்...!
ஜி20 உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
21 Nov 2025 7:27 PM IST
ஜி20 உச்சி மாநாடு: 3 நாள் பயணமாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, 3 நாள் பயணமாக இன்று (நவ.21) தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.
21 Nov 2025 7:41 AM IST
ஜி20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி நாளை தென்ஆப்பிரிக்கா பயணம்
உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
20 Nov 2025 4:45 AM IST
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
பிரேசிலில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை பிரதமர் மோடி சந்தித்தார்.
19 Nov 2024 9:49 AM IST
'இதுவரை நாம் கண்டிராத மிகவும் வெற்றிகரமான ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்தியுள்ளது' - அமெரிக்க தூதர் பேச்சு
இதுவரை கண்டிராத வெற்றிகரமான ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்திக் காட்டியுள்ளதாக அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்தார்.
26 Sept 2023 8:11 PM IST
ஜி20 மாநாடு: காவல் ஆய்வாளர் சுரேஷ்குமாருக்கு பிரதமர் மோடி பாராட்டு
மாரடைப்பால் தாய் சிகிச்சையில் இருந்த போதும் பணியாற்றிய காவல் ஆய்வாளருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
23 Sept 2023 11:03 PM IST
பிரமிக்க வைக்கும் 'பாரத் மண்டபம்'
உலக தலைவர்கள் ஒன்று கூடி இருக்கும் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறும் ‘பாரத் மண்டபம்’ பிரமிக்க வைக்கும் கட்டமைப்புகளால் மிளிர்ந்து கொண்டிருக்கிறது.
15 Sept 2023 7:44 PM IST




