
விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு: சேலம் ராஜகணபதிக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம்
விநாயகர் சதுர்த்தி நாளில் சேலம் ராஜகணபதிக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
7 Sept 2025 5:11 PM IST
விநாயகர் சதுர்த்தி: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
27 Aug 2025 11:53 AM IST
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா- சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கற்பக விநாயகர்
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.
26 Aug 2025 2:23 PM IST
விநாயகர் சதுர்த்தி விடுமுறை; ஆம்னி பஸ்களின் கட்டணம் இரண்டு மடங்கு அதிகரிப்பு
சென்னையிலிருந்து திருச்சி செல்ல அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது
25 Aug 2025 9:27 PM IST
விநாயகர் சதுர்த்தி; சென்னையில் ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு
சென்னையில் 27-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
25 Aug 2025 5:02 PM IST
விநாயகர் சதுர்த்தி; தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வாழ்த்து
விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
7 Sept 2024 12:25 PM IST
விநாயகர் சதுர்த்தி திருநாள்; பிரதமர் மோடி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
7 Sept 2024 9:01 AM IST
விநாயகர் சதுர்த்தி திருநாள்; டி.டி.வி.தினகரன் வாழ்த்து
விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6 Sept 2024 12:43 PM IST
வினை தீர்க்கும் விநாயகர்
முக்காலத்துக்கும் வழிகாட்டும் பிள்ளையார் கணங்களுகெல்லாம் அதிபதி. நற்காரியங்கள் அனைத்துக்கும் அவரே ஆதாரம். அவரை வழிபடுவதால் ஞானம், ஆனந்தம், வெற்றி ஆகிய அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
14 March 2023 8:02 PM IST
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த டேவிட் வார்னர்- வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு
வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களில் டேவிட் வார்னருக்கு இந்திய ரசிகர்கள் மனதில் எப்போதும் தனி இடம் உண்டு.
31 Aug 2022 6:13 PM IST
தம்பி முருகனுடன் செஸ் விளையாடும் விநாயகர்...! பார்த்து ரசிக்கும் பெற்றோர் சிவன்-பார்வதி
மதுரவாயலில் விநாயகரும், முருகனும் செஸ் விளையாடுவது போல் வித்தியாசமாக சிலை வைக்கப்பட்டுள்ளது.
31 Aug 2022 3:58 PM IST
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக பந்தல் அமைத்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
இந்து மத கடவுள் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
31 Aug 2022 12:30 PM IST




