
ரொம்ப அழகா இருக்கீங்க... அசடு வழிந்த டிரம்ப், மிரண்ட மெலோனி
உலக அரங்கில் டிரம்ப், தொடர்ந்து அமெரிக்காவுக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொள்கிறார் என ஹாரி சிஸ்சன் குற்றச்சாட்டாக கூறினார்.
15 Oct 2025 7:39 AM IST
பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து
இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவருடைய தலைமைத்துவம் மற்றும் உள்ளார்ந்த ஈடுபாடு ஆகியவற்றுக்காக பிரதமர் மோடிக்கு மெலோனி புகழாரம் சூட்டியுள்ளார்.
17 Sept 2025 3:15 PM IST
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
பிரேசிலில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை பிரதமர் மோடி சந்தித்தார்.
19 Nov 2024 9:49 AM IST
ரஷியா-உக்ரைன் மோதலை நிறுத்த இந்தியாவால் உதவ முடியும் - இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி
ரஷியா-உக்ரைன் மோதலை நிறுத்த இந்தியாவால் உதவ முடியும் என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
8 Sept 2024 1:44 AM IST
இத்தாலி நாடாளுமன்றத்தில் மந்திரி மீது தாக்குதல் முயற்சி: எம்.பி.க்கள் கைகலப்பில் ஒருவர் படுகாயம்
இத்தாலி நாடாளுமன்றத்தில் மந்திரி மீது எதிர்க்கட்சி எம்.பி. தாக்குதல் நடத்த முயன்றார். இதனால் ஏற்பட்ட கைகலப்பில் ஒரு எம்.பிக்கு படுகாயம் ஏற்பட்டது.
15 Jun 2024 6:03 AM IST
ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை இத்தாலி பயணம்
ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை இத்தாலி செல்ல உள்ளார்.
12 Jun 2024 6:00 PM IST
மோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
இந்தியா-இத்தாலி ஆகிய இருநாட்டு மக்களின் நலனுக்காகவும் நாம் இணைந்து பணியாற்றுவோம் என்று இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி கூறியுள்ளார்.
5 Jun 2024 4:34 AM IST
இத்தாலி பெண் பிரதமரின் ஆபாச டீப்பேக் வீடியோக்கள்.. இழப்பீடு கேட்டு வழக்கு
இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது.
21 March 2024 4:19 PM IST
இஸ்ரேலுக்கு பெருகுகிறது ஆதரவு; நெதன்யாகுவுடன் இத்தாலி, சைப்ரஸ் தலைவர்கள் சந்திப்பு
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை இத்தாலி மற்றும் சைப்ரஸ் நாட்டு தலைவர்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.
22 Oct 2023 11:29 AM IST
நீண்ட நாள் காதலரை பிரிந்தார் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது நீண்ட நாள் காதலரை பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
20 Oct 2023 4:19 PM IST
ஜி-20 உச்சி மாநாடு; இத்தாலி பிரதமர் மெலோனியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்து இருதரப்பு ஆலோசனை நடத்தினார்.
9 Sept 2023 9:22 PM IST
டெல்லி விமான நிலையத்தில் கலாச்சார நடனத்துடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு வரவேற்பு
இத்தாலி பிரதமரை வரவேற்க விமான நிலைய வளாகத்தில் சிறப்பு கலாச்சார நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
8 Sept 2023 12:21 PM IST




