
பூனையுடன் விளையாடியபோது விபரீதம்.. நகம் கீறியதால் சிறுமி பலியான சோகம்
சிறுமியை, பூனை தனது கால் நகத்தால் பிரண்டியதாக கூறப்படுகிறது. அதில் சிறுமி காயம் அடைந்தார்.
12 July 2025 7:33 AM IST
தண்ணீர் லாரி மோதி சிறுமி பலி: கட்டுப்பாடுகளை கடுமையாக்க போலீஸ் கமிஷனர் உத்தரவு
இந்த சம்பவம் தொடர்பாக, விபத்து நடந்த பகுதியை சேர்ந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
19 Jun 2025 11:00 PM IST
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதி.. பிடித்து இழுத்த போலீஸ் - அடுத்து நடந்த கொடூரம்
சிறுமியை நாய் கடித்தநிலையில், சிகிச்சை பெற அவசரமாக சென்றபோது அந்த தம்பதியினரை போலீசார் பிடித்து இழுத்தனர்.
27 May 2025 11:20 AM IST
புதுச்சேரியில் சிறுமி கொலை சம்பவத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்
புதுச்சேரியில் 9-வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
8 March 2024 7:38 AM IST
புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட 9-வயது சிறுமியின் உடல் அடக்கம்
புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட 9-வயது சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
7 March 2024 10:23 AM IST
மெழுகுவர்த்தி ஏற்றியபோது தீ விபத்து: 7-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
சென்னையில் மெழுகுவர்த்தி ஏற்றியபோது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 7-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
16 Dec 2023 2:37 PM IST
சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலி - தாய் கண்முன்னே உயிரிழந்த சோகம்
கனகம்மாசத்திரம் அருகே சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி தாய் கண்முன்னே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
27 Oct 2023 9:23 AM IST
மொபட்- லாரி மோதிய விபத்தில் சிறுமி பலி
படப்பை அருகே மொபட்- லாரி மோதிய விபத்தில் சிறுமி பலியானார்.
2 Oct 2023 1:37 PM IST
கிண்டியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இளம்பெண் பலி
கிண்டியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இளம்பெண் பலியானார்.
15 Sept 2023 9:39 AM IST
திருப்பதி: அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு
சிறுத்தை தாக்கி சிறுமி பலியான சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
12 Aug 2023 9:18 AM IST
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி இளம்பெண் பலி
வண்டலூர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் செல்சியா (வயது 23), இதைபோல அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் யாழினி...
1 Aug 2023 1:40 PM IST
மின்விசிறியை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி
மின்விசிறியை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
4 Jun 2023 11:05 AM IST




