சேலத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

சேலத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

எடப்பாடி பழனிசாமியை ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார்.
17 Nov 2025 12:25 PM IST
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை த.மா.கா முழுமனதோடு வரவேற்கிறது - ஜி.கே.வாசன்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை த.மா.கா முழுமனதோடு வரவேற்கிறது - ஜி.கே.வாசன்

போலியான வாக்காளர்களை முற்றிலுமாக நீக்க இது வகை செய்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
28 Oct 2025 5:50 PM IST
முருக பக்தர்கள் மாநாடு ஆன்மிகத்தில் நம்பிக்கையுள்ள தமிழக மக்களின் வெற்றியாக அமைந்திருக்கிறது - ஜி.கே.வாசன்

முருக பக்தர்கள் மாநாடு ஆன்மிகத்தில் நம்பிக்கையுள்ள தமிழக மக்களின் வெற்றியாக அமைந்திருக்கிறது - ஜி.கே.வாசன்

தமிழ்நாட்டு மக்கள் ஆன்மிகத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
23 Jun 2025 12:39 PM IST
சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: ஜி.கே. வாசன்

சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: ஜி.கே. வாசன்

பாமர மக்களும், நடுத்தர மக்களும் தொடர்ந்து பணத்தாலும், மனத்தாலும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார் .
1 April 2025 3:12 PM IST
தேசிய கல்விக்கொள்கையை ஏற்க திமுக அரசு மறுக்கிறது: ஜி.கே.வாசன்

தேசிய கல்விக்கொள்கையை ஏற்க திமுக அரசு மறுக்கிறது: ஜி.கே.வாசன்

தேசிய கல்விக்கொள்கையை ஏற்க திமுக அரசு மறுக்கிறது என்று ஜி.கே.வாசன் கூறினார்.
16 March 2025 8:48 PM IST
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்காது - ஜி.கே. வாசன்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்காது - ஜி.கே. வாசன்

மார் 5-ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) பங்கேற்கவில்லை என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
2 March 2025 8:57 AM IST
மும்மொழி கொள்கை விவகாரத்தில் அரசியல் செய்கிறது தி.மு.க.  - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

மும்மொழி கொள்கை விவகாரத்தில் அரசியல் செய்கிறது தி.மு.க. - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

பாலியல் வன்கொடுமைகளை மறைப்பதற்கு தி.மு.க. அரசு, மொழி பிரச்சினையை கையில் எடுத்துள்ளதாக ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
22 Feb 2025 11:58 PM IST
தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஜி.கே. வாசன்

தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஜி.கே. வாசன்

தமிழக அரசின் மீதும், சட்டம் ஒழுங்கின் மீதும் குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயமே இல்லை என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
18 Feb 2025 2:07 PM IST
திருத்தணியில் மகாத்மா காந்தி சிலை இடிப்பு: ஜி.கே.வாசன் கண்டனம்

திருத்தணியில் மகாத்மா காந்தி சிலை இடிப்பு: ஜி.கே.வாசன் கண்டனம்

மகாத்மாவின் சிலையை இடித்ததை திருத்தணி வாழ் மக்கள் எல்லோரையும் வேதனையும், கவலையும் அடைய செய்திருக்கிறது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
13 Feb 2025 1:33 PM IST
தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது - ஜி.கே. வாசன்

தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது - ஜி.கே. வாசன்

தமிழக அரசு, பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
29 Jan 2025 3:19 PM IST
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவத்திற்கு  நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் - ஜி.கே.வாசன்

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவத்திற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் - ஜி.கே.வாசன்

மத்திய அரசு இலங்கை அரசிடம் கண்டிப்போடு பேசி இனிமேல் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை தெரிவித்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.
12 Jan 2025 4:02 PM IST
மு.க.ஸ்டாலினுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

பூரி கோவில் சாவி விவகாரம்: பிரதமர் பேசியதை திரித்து கூறுவதா? மு.க.ஸ்டாலினுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

தமிழக மக்களுக்கும், ஒடிசா மக்களுக்கும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தக்கூடிய வகையில் வெளியிட்டிருக்கும் முதல்-அமைச்சரின் அறிக்கை அப்பட்டமான பொய் என ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.
21 May 2024 9:17 PM IST