
விபத்துக்குள்ளான சரக்கு ரெயில் டேங்கரை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரம்
விபத்தில் ரூ. 12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது.
13 July 2025 8:55 PM IST
சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை தேவை - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரெயிலில் பற்றிய தீ, 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு முழுமையாக அணைக்கப்பட்டது.
13 July 2025 1:17 PM IST
சரக்கு ரெயிலில் தீ விபத்து - 8 ரெயில்கள் ரத்து
சென்னை திருவள்ளூர் புறநகர் ரெயில்கள் வழக்கம்போல இயங்கி வருகிறது.
13 July 2025 9:09 AM IST
திருவாரூர் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
சரக்கு ரெயிலின் எஞ்சினை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
24 Feb 2025 11:20 AM IST
உத்தரபிரதேசத்தில் 2 சரக்கு ரெயில்கள் மோதி விபத்து
தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
4 Feb 2025 5:41 PM IST
உத்தரபிரதேசத்தில் ரெயிலை கவிழ்க்க சதி
தண்டவாளத்தில் சிமெண்டு பலகை மற்றும் இரும்பு கம்பி வைக்கப்பட்டிருந்தது.
18 Nov 2024 5:03 AM IST
மேற்கு வங்காளத்தில் சரக்கு ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
சரக்கு ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்ட சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
24 Sept 2024 1:14 PM IST
நெல்லூரில் சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
நெல்லூரில் சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
23 July 2024 4:23 PM IST
சென்னையில் ரெயில் மீது ஏறி விளையாடிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
சென்னை கொருக்கு பேட்டையில் நண்பர்களுடன் சேர்ந்து சரக்கு ரெயில் மீது ஏறி விளையாடிக்கொண்டு இருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலியானார்.
18 Jun 2024 10:09 AM IST




