
காதலியை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
பெற்றோர் வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்ததால் விரக்தியில் வாலிபர் இம்முடிவை எடுத்துள்ளார்.
27 Nov 2025 11:24 PM IST
மதுரையில் துப்பாக்கியால் சுட்டு பள்ளி மாணவன் தற்கொலை
தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டிக்கு தயாராகி வந்த நிலையில், விபரீத முடிவை தேடிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
15 Oct 2025 2:25 AM IST
துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பெண் படுகாயம்: எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்
விருத்தாசலம் அருகே துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பெண் படுகாயம் அடைந்த சம்பவத்தில் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
26 July 2025 1:19 PM IST
துப்பாக்கி கலாசாரத்தை அடியோடு ஒழித்திட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
துப்பாக்கி கலாசாரத்தை அடியோடு ஒழித்திட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
16 Jun 2025 9:39 AM IST
தென்காசியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் மும்பையில் கைது
வீட்டில் மாணவி தனியாக இருந்தபோது அங்கு வந்த நீலகண்டன், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, துப்பாக்கியை காட்டி இந்த விஷயத்தை வெளியே சொன்னால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
7 Jun 2025 9:30 PM IST
மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்ட விவசாயி... குடும்ப தகராறில் விபரீதம்
குடும்பத்தகராறு காரணமாக குப்புசாமியும், லட்சுமியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
3 Jun 2025 10:59 AM IST
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் என்கவுன்ட்டர்கள்.. எச்சரிக்கை விடுத்த மதுரை ஐகோர்ட்டு
துப்பாக்கி கொடுப்பது என்கவுண்டர் செய்வதற்கு அல்ல.. தற்காப்புக்கு தான் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.
17 April 2025 5:13 PM IST
துப்பாக்கியுடன் நகைக்கடைக்குள் புகுந்து அதிரடி கொள்ளை.... 2 பேர் கைது
நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.
10 March 2025 10:58 PM IST
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
போலீசாரை வெட்டிவிட்டு தப்பமுயன்ற முனீஸ்வரனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
6 March 2025 8:39 AM IST
சீமான் வீட்டில் நடந்தது என்ன..? - போலீசார் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்
சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியோடு 20 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
27 Feb 2025 5:58 PM IST
கோவை: பீகாரில் இருந்து வாங்கி வரப்பட்ட கள்ளத்துப்பாக்கி பறிமுதல்
கள்ளத்துப்பாக்கி மற்றும் 6 தோட்டக்களை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
23 Dec 2024 9:42 AM IST
கைத்துப்பாக்கியுடன் பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரிகள்
சட்டம்- ஒழுங்கை பேணிக்காக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
22 July 2024 9:52 AM IST




