
டெல்லியில் ரவுடி துப்பாக்கியால் சுட்டுக்கொலை
டெல்லி ஷாதரா பகுதியைச் சேர்ந்த ஒரு ரவுடி, அப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராக தொடர் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
30 Nov 2025 7:43 AM IST
பீகாரில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஆர்.ஜே.டி. தலைவர் மீது துப்பாக்கி சூடு
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநில பொதுச்செயலர் பங்கஜ் யாதவ் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
3 Oct 2024 4:36 PM IST
அமெரிக்கா: நைட் கிளப்பில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி..16 பேர் காயம்
துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை மிசிசிப்பி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
22 July 2024 6:32 PM IST
கணவன், மனைவி சுட்டுக்கொலை... உறவுக்கார சிறுவன் வெறிச்செயல்
உறவுக்காரர்களை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
18 July 2024 11:02 AM IST
தேர்தல் களத்தையே மாற்றப்போகும் சம்பவம்: அரசியல் வல்லுநர்கள் கருத்து
டிரம்ப் கூட்டத்தினரை நோக்கி கையை உயர்த்திக்காட்டி ‘போராடுங்கள்’ என கூறியவாறு நகர்ந்து சென்றார்.
15 July 2024 2:45 AM IST
பெங்களூரு: நகைக்கடையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு - 2 பேர் காயம்
ஹந்தாராமின் நகைக்கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 2 பேர் நகை வாங்குவதுபோல் வாக்குவாதம் செய்தனர்.
14 March 2024 2:53 PM IST
பெங்களூருவில் பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
பெங்களூருவில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
12 July 2023 12:15 AM IST
துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலி; நண்பர்கள் 3 பேர் கைது
குஷால்நகரில் வனப்பகுதியில் வேட்டையாட சென்றபோது கைதவறி நாட்டு துப்பாக்கி சுட்டதில் குண்டு பாய்ந்து வாலிபர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 Oct 2022 12:15 AM IST
துப்பாக்கி குண்டை விமான நிலையத்திற்கு கொண்டு சென்ற ஆசிரியருக்கு வினோத தண்டனை
விமான நிலையத்திற்கு துப்பாக்கி குண்டு கொண்டு சென்ற ஆசிரியருக்கு டெல்லி ஐகோர்ட்டு வினோத தண்டனை விதித்து உள்ளது.
27 Aug 2022 7:29 AM IST
5 வயது சிறுமியின் பையில் துப்பாக்கி தோட்டா - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்ல இருந்த மத்திய அரசு அதிகாரியின் மகளான 5 வயது சிறுமியின் கைப்பையில் இருந்த துப்பாக்கி தோட்டாவால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Aug 2022 12:37 PM IST
சென்னை விமானநிலையம் வந்த குழந்தையின் கைப்பையை திறந்து பார்த்து மிரண்ட அதிகாரிகள்
இஸ்ரேல் நாட்டில் இருந்து சென்னை வந்த 5 வயது குழந்தையின் கைப்பையில் இருந்த துப்பாக்கி தோட்டாவால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Aug 2022 4:18 PM IST
மதுரை விமான நிலையத்தில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு
மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி வெடித்தது குறித்து துறைரீதியான விசாரணை நடைபெறுகிறது.
13 July 2022 12:11 AM IST




