![நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை மாநில அரசு நிராகரிக்க வேண்டும்: ஹெச். ராஜா நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை மாநில அரசு நிராகரிக்க வேண்டும்: ஹெச். ராஜா](https://media.dailythanthi.com/h-upload/2024/06/19/500x300_1628706-untitled-1.webp)
நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை மாநில அரசு நிராகரிக்க வேண்டும்: ஹெச். ராஜா
நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை மாநில அரசு நிராகரிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்
19 Jun 2024 11:14 AM GMT![பெண்கள் குறித்து ஆபாச கருத்து தெரிவித்ததாக வழக்கு - எச்.ராஜாவின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி பெண்கள் குறித்து ஆபாச கருத்து தெரிவித்ததாக வழக்கு - எச்.ராஜாவின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி](https://media.dailythanthi.com/h-upload/2024/05/14/500x300_1621945-national-03.gif)
பெண்கள் குறித்து ஆபாச கருத்து தெரிவித்ததாக வழக்கு - எச்.ராஜாவின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
பெண்கள் குறித்து ஆபாச கருத்து தெரிவித்ததாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எச்.ராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
14 May 2024 12:30 PM GMT![பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி](https://media.dailythanthi.com/h-upload/2023/10/12/500x300_1561459-9.gif)
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
12 Oct 2023 7:23 AM GMT![பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/24/500x300_1526609-13.gif)
பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
24 Sep 2023 4:07 PM GMT![மக்கள் இப்படிச் செய்தால் தக்காளி விலை குறையும் எச்.ராஜா யோசனை..! மக்கள் இப்படிச் செய்தால் தக்காளி விலை குறையும் எச்.ராஜா யோசனை..!](https://media.dailythanthi.com/h-upload/2023/07/18/500x300_1397107-takali.webp)
மக்கள் இப்படிச் செய்தால் தக்காளி விலை குறையும் எச்.ராஜா யோசனை..!
திருச்சியில் செய்தியாளர் சந்தித்த எச்.ராஜா மக்கள் இப்படிச் செய்தால் தக்காளி விலை குறையும் எனக் கூறியுள்ளார்.
18 July 2023 9:09 AM GMT![அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது, கனவு காணட்டும் - எச்.ராஜா கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதிலடி அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது, கனவு காணட்டும் - எச்.ராஜா கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதிலடி](https://media.dailythanthi.com/h-upload/2023/07/13/500x300_1388111-state-07.webp)
'அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது, கனவு காணட்டும்' - எச்.ராஜா கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதிலடி
டுவிட்டரில் எச்.ராஜா பதிவிட்ட கருத்து தொடர்பாக கனிமொழி எம்.பி. பதிலளித்துள்ளார்.
13 July 2023 2:26 PM GMT![செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் நாடகம் ஆடி மக்களை திசை திருப்புகின்றனர்-எச்.ராஜா செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் நாடகம் ஆடி மக்களை திசை திருப்புகின்றனர்-எச்.ராஜா](https://media.dailythanthi.com/h-upload/2023/06/14/500x300_1336352-raja.webp)
செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் நாடகம் ஆடி மக்களை திசை திருப்புகின்றனர்-எச்.ராஜா
அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்த விவகாரத்தில் நாடகம் ஆடி தமிழக மக்களை திசை திருப்புகின்றனர் என்று பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்
14 Jun 2023 7:24 PM GMT![மேடையில் எச்.ராஜா பேசும்போது திடீரென நுழைந்து கோஷமிட்ட விசிக பெண் நிர்வாகி - பாஜக கூட்டத்தில் சலசலப்பு மேடையில் எச்.ராஜா பேசும்போது திடீரென நுழைந்து கோஷமிட்ட விசிக பெண் நிர்வாகி - பாஜக கூட்டத்தில் சலசலப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/03/07/500x300_1177314-1.webp)
மேடையில் எச்.ராஜா பேசும்போது திடீரென நுழைந்து கோஷமிட்ட விசிக பெண் நிர்வாகி - பாஜக கூட்டத்தில் சலசலப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி பிரமுகர் செல்விமுருகன் என்பவர் ஹெச். ராஜாவுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டார்.
7 March 2023 8:29 AM GMT![10 ஆண்டில் தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் எண்ணிக்கை சிறுபான்மையாக இருக்கும் - பாஜக தலைவர் எச்.ராஜா 10 ஆண்டில் தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் எண்ணிக்கை சிறுபான்மையாக இருக்கும் - பாஜக தலைவர் எச்.ராஜா](https://media.dailythanthi.com/h-upload/2023/03/04/500x300_1171523-a.webp)
10 ஆண்டில் தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் எண்ணிக்கை சிறுபான்மையாக இருக்கும் - பாஜக தலைவர் எச்.ராஜா
10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழ் பேசுவர்களின் எண்ணிக்கை சிறுபான்மையாக இருக்கும் என்று பாஜக தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
4 March 2023 9:36 AM GMT![வடமாநில தொழிலாளர்கள் அவர்களாகவே வருவதில்லை... எச். ராஜா பரபரப்பு பேட்டி வடமாநில தொழிலாளர்கள் அவர்களாகவே வருவதில்லை... எச். ராஜா பரபரப்பு பேட்டி](https://media.dailythanthi.com/h-upload/2023/03/04/500x300_1171512-17.webp)
வடமாநில தொழிலாளர்கள் அவர்களாகவே வருவதில்லை... எச். ராஜா பரபரப்பு பேட்டி
வடமாநில தொழிலாளர்கள் அவர்களாகவே வரவில்லை என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறினார்.
4 March 2023 8:29 AM GMT![திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழை காப்பாற்ற முடியாது, தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான் - எச்.ராஜா திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழை காப்பாற்ற முடியாது, தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான் - எச்.ராஜா](https://media.dailythanthi.com/h-upload/2023/01/27/500x300_1115360-h-raja.webp)
திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழை காப்பாற்ற முடியாது, தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான் - எச்.ராஜா
ஜீரோ ப்ளஸ் ஜீரோ, ஜீரோ என்ற கணித முறைப்படி தான் கமலஹாசனின் ஆதரவு காங்கிரசுக்கு அமையும் என எச்.ராஜா கூறியுள்ளார்.
27 Jan 2023 8:03 AM GMT![சக அமைச்சர்கள் மீது விமர்சனம்... அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - எச்.ராஜா சக அமைச்சர்கள் மீது விமர்சனம்... அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - எச்.ராஜா](https://media.dailythanthi.com/h-upload/2022/11/20/500x300_991960-state-06.webp)
"சக அமைச்சர்கள் மீது விமர்சனம்... அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - எச்.ராஜா
பழனிவேல் தியாகராஜன் சக அமைச்சர்கள் மீது விமர்சனம் செய்து வருகிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எச்.ராஜா கூறினார்.
20 Nov 2022 3:01 PM GMT