
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
ஆபாச படங்கள், வீடியோக்களை அனுப்பி 3 மாதங்களாக நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
5 Nov 2025 7:03 AM IST
பாதிக்கப்பட்ட பெண்களை அச்சுறுத்தினால் 3 ஆண்டுகள் சிறை: திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் தகவல்
தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் புதிய பிரிவு 7(C) ஆனது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு முக்கிய தடுப்பு கருவியாக விளங்குகிறது.
31 July 2025 9:04 AM IST
பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டல்: ஜிபே மூலம் சிக்கிய இளைஞர் கைது
கைது செய்யப்பட்ட இளைஞர் தனியார் வங்கி கலெக்ஷன் ஏஜெண்டாக பணி புரிந்து வந்தார்.
1 May 2025 7:40 PM IST
ஓடும் ரெயிலில் தமிழக மாடல் அழகியிடம் சில்மிஷம்... வாலிபர் கைது
பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர் கோட்டயம் ரெயில் நிலையத்தில் இறங்கி தப்பிச் சென்றுள்ளார்.
19 April 2024 4:23 PM IST
பஸ்சில் ஒருவன் என் டீ ஷர்டுக்குள்...வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்த நடிகை ஆண்ட்ரியா
நடிகை ஆண்ட்ரியா 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.
3 March 2024 1:18 PM IST
பெண்ணை கேலி செய்வது சித்ரவதை ஆகாது- தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் 3 பேரை விடுவித்தது மும்பை ஐகோர்ட்டு
பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆதாரங்கள் எதுவும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவில்லை என நீதிபதி தெரிவித்தார்.
24 Jan 2024 1:03 PM IST
திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் வேலை செய்த இளம் பெண்ணுக்கு சூடு வைத்த குற்றச்சாட்டு - அண்ணாமலை கண்டனம்
விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
19 Jan 2024 7:47 AM IST
மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
14 Oct 2023 12:35 AM IST
காதலி குறித்து தகவல் கேட்டு பெண்ணுக்கு தொல்லை; வாலிபருக்கு கத்திக்குத்து - பெண் உள்பட 3 பேர் கைது
விலகி சென்ற காதலி குறித்து அவருடைய தோழியிடம் செல்போனில் தகவல் கேட்டு தொல்லை கொடுத்த வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார். இது தொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Oct 2023 7:28 AM IST
மராட்டியத்தில் பக்கத்து வீட்டுக்காரர்களை தலைகீழாக தொங்கவிட்டு அவர்கள்மீது சிறுநீர் கழித்த அவலம்...!!!
மராட்டியத்தில் பக்கத்து வீட்டுக்காரர்களை தலைகீழாக தொங்கவிட்டு அடித்து துன்புறுத்தி அவர்கள்மீது சிறுநீர் கழித்த அவலம் அரங்கேறி உள்ளது.
28 Aug 2023 8:47 AM IST
மனநிலை பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை
கோட்டுச்சேரியில் மனநிலை பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
23 Aug 2023 10:24 PM IST
மீண்டும், மீண்டும் உல்லாசத்துக்கு அழைத்து தொல்லை... தனியார் கம்பெனி ஊழியரை கொலை செய்தது பற்றி காதலி...
சென்னை பெரியமேடு லாட்ஜில் தனியார் கம்பெனி ஊழியரை கொலை செய்தது தொடர்பாக, அவரது காதலி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் மீண்டும், மீண்டும் உல்லாசத்துக்கு அழைத்து தொல்லை கொடுத்ததால் கொன்றதாக கூறியுள்ளார்.
11 March 2023 10:15 AM IST




