
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் பகலில் 2 டிகிரி வரை அதிகரிக்கும்-வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்
19 Jun 2025 6:17 AM IST
தமிழகத்தில் இன்று 12 இடங்களில் வெயில் சதம்
சென்னையில் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 Jun 2025 7:26 PM IST
தமிழ்நாட்டில் 4 இடங்களில் இன்று வெயில் சதமடித்தது
அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 102 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
28 April 2025 8:47 PM IST
தமிழ்நாட்டில் 8 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது
இம்மாத இறுதி வரையில் மேலும் வெப்பம் அதிகரித்தே இருக்கும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
23 April 2025 1:31 AM IST
நெல்லை: சுட்டெரித்த வெயிலுக்கு தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வந்தபோது பரிதாபம்
2 April 2025 6:30 AM IST
கடும் வெப்ப அலையால் தவித்த மக்களுக்கு சற்று ஆறுதல்.. டெல்லியை குளிர்வித்த மழை
நாடு முழுவதும் மார்ச் 1 முதல் ஜூன் 18-ம் தேதி வரை வெப்ப அலையின் தாக்கத்தால் 110 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Jun 2024 4:07 PM IST
61 பேர் பலி; கோடையில் தேர்தல் கூடாது: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
நாட்டில் கடுமையான வெப்ப அலைகளுக்கு தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த 25 பணியாளர்கள் உள்பட 61 பேர் ஒரே நாளில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என டாக்டர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
1 Jun 2024 1:00 PM IST
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசும் வெப்ப அலை - 54 பேர் பலி
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசி வரும் வெப்ப அலை காரணமாக 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
31 May 2024 1:51 PM IST
வாட்டி வதைக்கும் வெயில்.. வங்காளதேசத்தில் 2 வாரங்களில் 15 பேர் உயிரிழப்பு
கோடை வெப்பத்தை சமாளிக்க, நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், மதரஸாக்கள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் கடந்த வாரம் மூடப்பட்டன.
6 May 2024 5:50 PM IST
வெப்ப அலை பரவல்; தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை
பிரதமர் மோடி தலைமையில், வெப்ப அலை பரவலை எதிர்கொள்வதற்கு தயாராவது பற்றி கடந்த 11-ந்தேதி கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
22 April 2024 3:21 PM IST
இஸ்ரேலில் வெப்பக்காற்று வீசியதால் 220 இடங்களில் தீ விபத்து
இஸ்ரேலில் வெப்பக்காற்று வீசியதால் 220 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்த நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
3 Jun 2023 10:30 PM IST




