
கனமழை எதிரொலி.. 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
சென்னையில் காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
1 Dec 2025 5:16 PM IST
மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர், மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன்; அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
30 Nov 2025 9:27 AM IST
சென்னையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் ‘டிட்வா புயல்’.. எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’..?
தமிழ்நாடு - புதுச்சேரி - ஆந்திர கடல்பகுதியை நாளை (நவ.30) அதிகாலை டிட்வா புயல் நெருங்கும் என்று கூறப்படுகிறது.
29 Nov 2025 6:42 AM IST
சென்னையில் அதிகாலையில் வெளுத்து வாங்கிய கனமழை
நகர்ப்புற பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
17 Sept 2025 4:09 AM IST
அதிகாலையில் சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் கனமழை கொட்டித் தீர்த்தது
16 Sept 2025 5:38 AM IST
தமிழகத்தில் வரும் 8,9-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது
4 Sept 2025 2:27 PM IST
சென்னையில் கனமழை
சென்னை பகுதிகளை குளிர்வித்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
8 July 2025 9:47 PM IST
கனமழை பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு
மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
6 Dec 2023 9:31 AM IST
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை..!
சென்னை ஆலந்தூரில் அதிகப்பட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 Dec 2023 6:46 AM IST




