
கனமழை: பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திருப்பி விடப்பட்ட 10 விமானங்கள்
கனமழை எதிரொலியாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டு உள்ளன.
22 March 2025 10:03 PM IST
தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 March 2025 2:30 PM IST
அர்ஜென்டினாவில் கனமழை, வெள்ளம்; 10 பேர் பலி
அர்ஜென்டினாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளனர்.
9 March 2025 12:57 AM IST
டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை
மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு நடத்தினார்.
27 Feb 2025 7:26 PM IST
சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை
சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
8 Jan 2025 5:49 PM IST
கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தகுந்த உதவிகளை வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
16 Dec 2024 9:36 PM IST
கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?
கனமழை காரணமாக கடந்த இரு தினங்களாக பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
14 Dec 2024 6:30 AM IST
கோவில்பட்டியில் வெளுத்து வாங்கிய கனமழை: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி
கோவில்பட்டியில் கனமழை வெளுத்து வாங்கியது.
13 Dec 2024 8:58 AM IST
பெஞ்சல் புயல் பாதிப்பு: ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம் - தமிழக அரசு அறிவித்த நிவாரணம் முழு விவரம்
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
3 Dec 2024 1:51 PM IST
கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்
நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்க வேண்டுமென டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
2 Dec 2024 12:38 PM IST
சென்னை உட்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை உட்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 Nov 2024 5:50 AM IST
ராமேசுவரம் தீவுப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
வெள்ளநீர் மோட்டார்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.
22 Nov 2024 8:26 AM IST