
கனமழை எதிரொலி: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
புதுச்சேரியில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
3 Dec 2025 7:12 AM IST
2026ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு
முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமையில் வருவது குறிப்பிடத்தக்கது.
11 Nov 2025 10:18 PM IST
தொடர்மழை எதிரொலி.. திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
6 Nov 2025 7:31 AM IST
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலும் வெளியூரைச் சேர்ந்தவர்கள்தான்.
30 Sept 2025 9:51 AM IST
ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை.. 3,190 சிறப்பு பஸ்கள் இயக்கம் - முழு விவரம்
இன்று முதல், 3,190 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
26 Sept 2025 12:50 PM IST
தொடர் விடுமுறை; அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை
ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Sept 2025 4:52 PM IST
தொடர் விடுமுறை: சென்னையில் விமான கட்டணங்கள் உயர்வு
தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.
14 Aug 2025 10:10 AM IST
கனமழை எதிரொலி.. திருப்பத்தூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை முன்னெச்சரிக்கையாக திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
9 Aug 2025 7:52 AM IST
சுதந்திர தின விடுமுறை: 4 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்
கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் நான்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
8 Aug 2025 8:12 AM IST
கனமழை எதிரொலி.. கேரளாவில் முக்கிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
27 May 2025 10:09 AM IST
காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
8 Feb 2025 7:03 AM IST
பொங்கல் தொடர் விடுமுறை: சிறப்பு பஸ்களில் 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம்
பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி, சிறப்பு பஸ்களில் 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
13 Jan 2025 7:21 AM IST




