மெக்சிகோவை தாக்கிய எரிக் சூறாவளி; 2 பேர் பலி

மெக்சிகோவை தாக்கிய எரிக் சூறாவளி; 2 பேர் பலி

கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.
21 Jun 2025 8:15 AM IST
அமெரிக்காவில் சூறாவளி பாதிப்புக்கு 110 பேர் பலி

அமெரிக்காவில் சூறாவளி பாதிப்புக்கு 110 பேர் பலி

அமெரிக்காவில் சூறாவளியால் மொத்தம் ரூ.7,96,002 கோடி முதல் ரூ.9,21,687 கோடி வரை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என முதல்கட்ட மதிப்பீடு தெரிவிக்கின்றது.
30 Sept 2024 6:16 PM IST
அமெரிக்காவை பந்தாடிய புயல்: வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு

அமெரிக்காவை பந்தாடிய புயல்: வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு

அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 56 பேர் பலியாகினர்.
29 Sept 2024 4:53 AM IST
சூறைக்காற்று.. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

சூறைக்காற்று.. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
4 May 2024 10:43 PM IST
மெக்சிகோவை தாக்கிய ஓடிஸ் சூறாவளி; 27 பேர் உயிரிழப்பு, 4 பேர் மாயம்

மெக்சிகோவை தாக்கிய 'ஓடிஸ்' சூறாவளி; 27 பேர் உயிரிழப்பு, 4 பேர் மாயம்

சூறாவளி கரையை கடந்த அகாபுல்கோ பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.
28 Oct 2023 4:27 AM IST
கிரீஸ்:  காரை கடலுக்குள் இழுத்து சென்ற சூறாவளி; வைரலான வீடியோ

கிரீஸ்: காரை கடலுக்குள் இழுத்து சென்ற சூறாவளி; வைரலான வீடியோ

கிரீஸ் நாட்டில் டேனியல் என்ற சூறாவளி பாதிப்பினால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.
6 Sept 2023 7:13 PM IST
சூறைக்காற்றில் வீட்டின் மேற்கூரை சேதம்

சூறைக்காற்றில் வீட்டின் மேற்கூரை சேதம்

விக்கிரமங்கலம் அருகே சூறைக்காற்றில் வீட்டின் மேற்கூரை சேதம் அடைந்தது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
10 Aug 2023 12:14 AM IST
அமெரிக்காவில் சூறாவளி... வேரோடு முறிந்து சாலையில் விழுந்து கிடந்த மரங்கள்..!

அமெரிக்காவில் சூறாவளி... வேரோடு முறிந்து சாலையில் விழுந்து கிடந்த மரங்கள்..!

சூறாவளியின் காரணமாக பல கட்டடங்கள் சேதம் அடைந்தன.
30 April 2023 4:42 PM IST
அமெரிக்காவை பந்தாடிய பயங்கர புயல்; பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

அமெரிக்காவை பந்தாடிய பயங்கர புயல்; பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

அமெரிக்காவை பந்தாடிய பயங்கர புயல் காற்றால் 21 பேர் பலியாகினர். 2 லட்சத்துக்கு அதிகமானோர் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.
2 April 2023 5:53 AM IST
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த சூறாவளி தாக்குதலில் சிக்கி 18 பேர் பலி

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த சூறாவளி தாக்குதலில் சிக்கி 18 பேர் பலி

அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் தெற்கில் வீசிய சக்தி வாய்ந்த சூறாவளி தாக்குதலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 April 2023 2:30 AM IST
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த சூறாவளியில் சிக்கி 3 பேர் பலி, 50 பேர் காயம்

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த சூறாவளியில் சிக்கி 3 பேர் பலி, 50 பேர் காயம்

அமெரிக்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த சூறாவளியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தும், 50 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
1 April 2023 2:47 PM IST
கலிபோர்னியாவை புரட்டி போட்ட சூறாவளி, கனமழை; 3.5 கோடி பேர் பாதிப்பு

கலிபோர்னியாவை புரட்டி போட்ட சூறாவளி, கனமழை; 3.5 கோடி பேர் பாதிப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவை புரட்டி போட்ட சூறாவளி, கனமழையால் 3.5 கோடி பேர் பாதிக்கப்பட்டதுடன், 1.2 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
23 March 2023 4:47 PM IST