
திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது கார் விபத்து: ஐஏஎஸ் அதிகாரி உள்பட 3 பேர் பலி
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Nov 2025 8:55 PM IST
காங்கிரசில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
கண்ணன் கோபிநாந்த் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார்.
13 Oct 2025 12:19 PM IST
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் - தமிழக அரசு
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் மூன்று பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
29 Sept 2025 8:37 PM IST
தமிழக அரசின் செய்தி தொடர்பாளர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்
முதல் முறையாக தமிழக அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அரசின் செய்தி தொடர்பாளர்களை நியமனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
14 July 2025 12:16 PM IST
"நீதிமன்ற ஆணையை வேண்டுமென்றே மீறவில்லை" - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்
சென்னை மாநகராட்சி கமிஷனர் மன்னிப்பு கோரியதால் ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை சென்னை ஐகோர்ட்டு திரும்பப்பெற்றது.
10 July 2025 1:29 PM IST
"ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவரா..?" - சென்னை ஐகோர்ட்டு காட்டம்
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சென்னை ஆணையருக்கு சென்னை ஐகோர்ட்டு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
9 July 2025 1:37 PM IST
55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
23 Jun 2025 3:05 PM IST
பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை கடித்த நாய்: நடைபயிற்சி சென்றபோது சம்பவம்
நாயின் உரிமையாளர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 May 2025 1:03 PM IST
10 ரூபாய்க்காக ஏற்பட்ட வாக்குவாதம்; ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது கண்டக்டர் தாக்குதல்
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் கண்டக்டர் இடையே நடந்த மோதல் தொடர்பான வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.
12 Jan 2025 10:58 PM IST
ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கிய மர்ம கும்பல்
ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் பெயரில் மர்ம கும்பல் ஒன்று போலி பேஸ்புக் கணக்கு தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Nov 2024 8:25 AM IST
பூஜா கேத்கரின் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி ரத்து - யு.பி.எஸ்.சி. அதிரடி
சர்ச்சையில் சிக்கிய பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தேர்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
31 July 2024 4:33 PM IST
பள்ளி மாணவன் கடத்தல் வழக்கு: தற்கொலை செய்த மனைவி உடலை வாங்க ஐ.ஏ.எஸ். அதிகாரி மறுப்பு
குஜராத்தில் பிரேத பரிசோதனைக்கு பிறகு சூர்யா உடலை அவரது கணவர் ரஞ்சித்குமாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். ஆனால் அவர் உடலை வாங்க மறுத்து விட்டார்.
23 July 2024 6:59 PM IST




