
பெங்களூருவில் ஆட்டோ கட்டண உயர்வு நாளை முதல் அமல்
ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 20 சதவீதம் வரை ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
31 July 2025 2:48 AM IST
அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் என்னென்ன? முழு விவரம்
ஏற்கெனவே செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களுடன் சேர்த்து 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
15 Dec 2024 11:43 AM IST
குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் - மீண்டும் உறுதியளித்த மத்திய மந்திரி
குடியுரிமை திருத்தச்சட்டம் நாட்டின் தேவை. இதற்கு எந்த எதிர்ப்பு வந்தாலும் மத்திய அரசுக்கு கவலையில்லை என்று மத்திய மந்திரி தெரிவித்தார்.
4 Feb 2024 1:09 AM IST
கேரளா: பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் மசோதா நிறைவேற்றம்
கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் மசோதா சட்டசபையில் எதிர் கட்சியினரின் அமளிக்கு இடையே நிறைவேறியது.
14 Dec 2022 4:46 AM IST




