
உக்ரைனில் அமைதி, வளர்ச்சி திரும்ப விரும்புகிறேன்: பிரதமர் மோடி
சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
16 Aug 2025 6:28 PM IST
இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி
இந்திரா காந்தி, தான் பிரதமராக இருந்த காலத்தில் 11 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார்.
15 Aug 2025 3:41 PM IST
79வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரம் முன்னதாக சென்னை விமான நிலையம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
11 Aug 2025 3:34 PM IST
98 நிமிடம் சுதந்திரதின உரையாற்றிய பிரதமர் மோடி
முன்னாள் பிரதமர் நேரு 72 நிமிடங்கள் சுதந்திர தின உரையாற்றி இருந்தார்.
15 Aug 2024 6:05 PM IST
விடுதலை... 300 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் கிடைத்தது.. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரை
இந்தியாவில் பிற மாநிலங்களை காட்டிலும் தியாகிகளை போற்றுவதில் தமிழகம் சிறந்து விளங்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 Aug 2024 9:34 AM IST
78வது சுதந்திர தின விழா: சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
15 Aug 2024 6:32 AM IST
சுதந்திர தினத்தை முன்னிட்டு "பெண்களால் பெண்களுக்காக" இரவு நேர நடை மாரத்தான்
இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
15 Aug 2024 2:37 AM IST
செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது
சபீனா ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்தார்.
14 Aug 2024 9:06 PM IST
சுதந்திர தின விழா கொண்டாட்டம்: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு
பாதுகாப்பு பணியில் 3,500 போக்குவரத்து போலீசார் மற்றும் 10 ஆயிரம் டெல்லி போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
14 Aug 2024 9:55 AM IST
தேசிய கொடியை தலைகீழாகவோ, கிழிந்ததையோ ஏற்றக்கூடாது - பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு
தேசிய கொடியை ஏற்றுவதில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
14 Aug 2024 9:20 AM IST
சுதந்திர தின விடுமுறை: சென்னையில் இருந்து நாளை சிறப்பு பஸ்கள் இயக்கம்
சுதந்திர தின விடுமுறை சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
13 Aug 2024 9:04 AM IST
சுதந்திர தினத்தன்று விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட்
ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் வருகிற 14-ந்தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
8 Aug 2024 11:02 AM IST




