
ரெயில்வேயில் 2,569 பணி இடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
31-11-2025 வரை ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
8 Nov 2025 7:11 AM IST
12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரெயில்வேயில் வேலை
3,058 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2 Nov 2025 2:15 AM IST
இந்திய ரெயில்வே நிறுவனத்தில் வேலை: 600 காலிப்பணியிடங்கள்
ஒப்பந்த அடிப்படையில் 600 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
28 Oct 2025 6:38 AM IST
ரெயில் சேவை குறித்து தவறான வீடியோக்களை பகிர்ந்தால் நடவடிக்கை - இந்திய ரெயில்வே எச்சரிக்கை
உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் வீடியோக்களை பகிரக்கூடாது என இந்திய ரெயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
19 Oct 2025 11:37 AM IST
இந்திய ரெயில்வேயின் முதல் பெண் என்ஜின் டிரைவர் பணி ஓய்வு
2023-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி சோலாப்பூர்- மும்பை சி.எஸ்.எம்.டி. இடையேயான முதல் வந்தே பாரத் ரெயிலை இயக்கும் கவுரவமும் அவருக்கு கிடைத்தது.
1 Oct 2025 1:52 PM IST
ரெயில்வே வாரிய தலைவர் சதீஷ் குமாரின் பதவி காலம் ஓராண்டு நீட்டிப்பு
சதீசுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதற்கான ஒப்புதலை நியமனங்கள் குழு வழங்கியுள்ளது.
28 Aug 2025 2:40 PM IST
முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க புதிய மாற்றம்.. இனி ஒரு பெட்டிக்கு 150 டிக்கெட்டுகள் மட்டுமே
முன்பதிவில்லாத பெட்டியில் 90 முதல் 100 பேர் வரை பயணிக்க தற்போது இருக்கை வசதி உள்ளது.
17 July 2025 6:31 AM IST
8 மணி நேரத்திற்கு முன்பு ரெயில் அட்டவணை.. தெற்கு ரெயில்வேயில் அமல்
8 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு அட்டவணை வெளியிடும் நடைமுறை தெற்கு ரெயில்வேயில் அமலுக்கு வந்தது.
6 July 2025 6:21 AM IST
ஆதார் மூலம் தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை - இன்று முதல் அமல்
கடந்த ஆண்டில் மட்டும், 3.5 கோடி போலி கணக்குகளை ஐ.ஆர்.சி.டி.சி., முடக்கி உள்ளது.
1 July 2025 10:15 AM IST
ரெயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
இந்திய ரெயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கம் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
25 Jun 2025 12:06 PM IST
ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகிறது
ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இனி ஆதார் சரிபார்ப்பு விரைவில் கட்டாயம் ஆக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
5 Jun 2025 7:53 AM IST
ரெயில் டிக்கெட் முன்பதிவு - புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்
டிக்கெட் முன்பதிவு முறையில் சில முக்கிய மாற்றங்களை இந்தியன் ரெயில்வே கொண்டுவந்துள்ளது.
1 May 2025 7:06 AM IST




