
நியூசிலாந்து: இந்திரா காந்தி படுகொலை வழக்கில் தொடர்புடைய மெய்க்காப்பாளரின் மருமகன் போதை பொருள் கடத்தலில் கைது
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை வழக்கில் தொடர்புடைய மெய்க்காப்பாளரின் மருமகன் நியூசிலாந்து நாட்டில் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
15 April 2023 10:30 AM GMT
இந்திராகாந்தி வந்தார்
5.9.1972 அன்று அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி தூத்துக்குடிக்கு வருகை தந்தார். வ.உ.சி. கல்லூரி வெள்ளி விழாவில் பங்கேற்ற அவர், அன்று மாலையில் சினிமா...
23 March 2023 3:43 AM GMT
இந்திரா காந்தி பிரதமரானதும் எனது தந்தை முதல் ஆளாக பதவியில் இருந்து நீக்கப்பட்டார்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
இந்திரா காந்தி பிரதமரானதும் எனது தந்தையை செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
21 Feb 2023 11:37 AM GMT
'இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது தியாகமல்ல விபத்து' - உத்தரகாண்ட் மந்திரி
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது தியாகமல்ல விபத்து என்று உத்தரகாண்ட் மந்திரி தெரிவித்தார்.
31 Jan 2023 11:16 PM GMT
கொரோனா கால பணிக்காக மருத்துவ சமூகத்துக்கு இந்திரா காந்தி அமைதி விருது
கொரோனா கால பணிக்காக மருத்துவ சமூகத்துக்கு இந்திரா காந்தி அமைதி விருது வழங்கப்பட உள்ளது.
21 Dec 2022 10:23 PM GMT
இந்திரா காந்தி வாழ்க்கை கதையை நாடாளுமன்றத்தில் படமாக்க அனுமதி கேட்கும் கங்கனா
இந்திரா காந்தி வாழ்க்கை கதையை நாடாளுமன்றத்தில் படமாக்க அனுமதி கேட்டு கங்கனா நாடாளுமன்ற செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
20 Dec 2022 3:41 AM GMT
ஸ்ரீபெரும்புதூரில் சாலை விரிவாக்கப்பணிக்காக இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். சிலையை அகற்ற எதிர்ப்பு
ஸ்ரீபெரும்புதூரில் சாலை விரிவாக்கப்பணிக்காக இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Nov 2022 8:08 AM GMT
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினம்: சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மலரஞ்சலி
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மலரஞ்சலி செலுத்தினர்.
19 Nov 2022 4:03 AM GMT