
இந்தியா வரும் முன் மரபணு பரிசோதனை செய்து கொண்ட இந்தோனேசிய ஜனாதிபதி
எங்களுடைய அன்றாட வாழ்க்கையில், பழமை வாய்ந்த இந்திய நாகரீகத்தின் தாக்கம் வலுவாக உள்ளது என இந்தோனேசிய ஜனாதிபதி கூறியுள்ளார்.
26 Jan 2025 11:34 PM IST
பிரதமர் மோடி தலைமையிடம் இருந்து நிறைய கற்று கொண்டேன்: இந்தோனேசிய ஜனாதிபதி
பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடனான பணியில் இருந்து நிறைய கற்று கொண்டேன் என இந்தோனேசிய ஜனாதிபதி கூறியுள்ளார்.
26 Jan 2025 5:32 AM IST
குடியரசு தினவிழாவில் பங்கேற்க இந்தியா வந்தார் இந்தோனேசிய ஜனாதிபதி
குடியரசு தினவிழாவில் கலந்துகொள்ள இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவா சுபியாண்டோ இந்தியா வந்தடைந்தார்.
24 Jan 2025 8:20 AM IST
இந்தோனேசியா: தவறி விழ போன ஜோ பைடன்; தாங்கி பிடித்த ஜோகோ விடோடோ
இந்தோனேசியாவில் வழிபாட்டு தலத்தின் படியில் ஏறும்போது தவறி விழ போன அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ தாங்கி பிடித்து பாதுகாத்து உள்ளார்.
16 Nov 2022 9:51 AM IST




