சேது சமுத்திர திட்டம் நிறைவேறி இருந்தால் தமிழ்நாட்டில் தொழில்வளம் பெருகியிருக்கும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சேது சமுத்திர திட்டம் நிறைவேறி இருந்தால் தமிழ்நாட்டில் தொழில்வளம் பெருகியிருக்கும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சேது சமுத்திர திட்டம் நிறைவேறி இருந்தால் தமிழ்நாட்டில் தொழில்வளம் பெருகியிருக்கும் என்று சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
8 Jan 2023 12:21 AM GMT
சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் நிறுவனங்களுக்கு விருது - கலெக்டர் தகவல்

சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் நிறுவனங்களுக்கு விருது - கலெக்டர் தகவல்

சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4 Jan 2023 6:27 AM GMT
உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்குவோருக்கு மானியத்துடன் கடனுதவி - கலெக்டர் தகவல்

உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்குவோருக்கு மானியத்துடன் கடனுதவி - கலெக்டர் தகவல்

உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்குவோருக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
10 Dec 2022 8:53 AM GMT
தொழில்துறையில் தமிழ்நாடு 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தொழில்துறையில் தமிழ்நாடு 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தொழில்துறையில் தமிழ்நாடு 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
23 Aug 2022 8:27 AM GMT