
நெல்லை இஸ்கான் கோவிலில் சிறப்பு தீப திருவிழா.. பக்தர்கள் நேரடியாக பகவானுக்கு ஆரத்தி காட்டலாம்
தீபாவளியின் முழு பலனை பக்தர்கள் பெறுவதற்காக திருநெல்வேலி இஸ்கான் கோவிலில் சிறப்பு தீப திருவிழா நடைபெறுகிறது.
20 Oct 2025 3:28 PM IST
சென்னை இஸ்கான் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ஈசிஆர் சாலையில் இஸ்கான் ஸ்ரீ ராதா கிருஷ்ணா கோவில் உள்ளது.
4 Oct 2025 2:11 PM IST
லண்டன் இஸ்கான் உணவகத்தில் தடையை மீறி அசைவ உணவு சாப்பிட்ட நபர்.. அதிர்ச்சி சம்பவம்
சைவ உணவகத்தில் அதிலும் மத நம்பிக்கையை தீவிரமாக பிற்பற்றக்கூடிய இடத்தில் அந்த வாலிபர் செய்த செயலால் உணவக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
21 July 2025 6:07 PM IST
கோவையில் இஸ்கான் கோவில் தேர்த்திருவிழா: நாளை போக்குவரத்து மாற்றம்
நாளை பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
4 July 2025 7:57 AM IST
அமெரிக்காவில் இஸ்கான் கோவில் மீது தொடர் துப்பாக்கி சூடு தாக்குதல்; இந்திய தூதரகம் கண்டனம்
இஸ்கான் கோவிலின் உள்ளே பக்தர்கள் மற்றும் விருந்தினர்கள் இருக்கும்போது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தப்படுகிறது.
1 July 2025 9:48 PM IST
நெல்லை இஸ்கான் கோவிலில் சம்மர் கேம்ப்... முன்பதிவு செய்ய நாளை கடைசி நாள்
பிள்ளைகளுக்கு பக்தி நெறியுடன் தனிமனித ஒழுக்கத்தை போதிக்கும் வகையில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
6 May 2025 4:33 PM IST
காலந்தவறிய ஜெகநாதர் ரத யாத்திரை விவகாரம்: இஸ்கான்- பூரி கோவில் நிர்வாகம் பேச்சுவார்த்தை
இந்த ஆண்டு பூரி ஜெகநாதர் ரத யாத்திரை தொடங்கும் நாளில் உலகம் முழுவதும் ரத யாத்திரை திருவிழாவை நடத்தும்படி இஸ்கானிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
21 March 2025 11:39 AM IST
தினமும் 1 லட்சம் பக்தர்களுக்கு உணவு.. பிரயாக்ராஜில் பிரமாண்ட சமையல் கூடத்தை திறந்த இஸ்கான்
இஸ்கான் சமையல் கூடத்தில் தயாரிக்கப்படும் உணவுகள், கும்பமேளா பகுதியில் முக்கியமான 20 இடங்களில் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.
22 Jan 2025 3:30 PM IST
வங்காளதேசத்தில் மனித உரிமை மீறல்கள்.. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இஸ்கான் வேண்டுகோள்
வங்காளதேசத்தில் மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களுக்கும் இஸ்கான் சேவை செய்து உணவளிப்பதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 6:00 PM IST
வங்காளதேசத்தில் 'இஸ்கான்' மையத்தின் மீது தீ வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு
வங்காளதேசத்தில் உள்ள 'இஸ்கான்' மையத்தின் மீது தீ வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
7 Dec 2024 4:29 PM IST
வங்காளதேசத்தில் ஆன்மிக தலைவர் கைது; கொல்கத்தாவில் 'இஸ்கான்' அமைப்பினர் 2-வது நாளாக போராட்டம்
வங்காளதேசத்தில் ஆன்மிக தலைவர் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து கொல்கத்தாவில் 'இஸ்கான்' அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
29 Nov 2024 7:25 PM IST
வங்காளதேசத்தில் 'இஸ்கான்' அமைப்பை தடை செய்ய கோர்ட்டு மறுப்பு
வங்காளதேசத்தில் 'இஸ்கான்' அமைப்பை தடை செய்ய டாக்கா ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
28 Nov 2024 4:11 PM IST




