
வருமான வரித்துறையினரை சோதனை செய்யவிடாமல் தடுப்பது அரசமைப்பு விதிமீறல்: ஜெயக்குமார்
வருமான வரித்துறையினரை சோதனை செய்ய விடாமல் தடுப்பது அரசமைப்பு விதிமீறல் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
26 May 2023 7:55 AM GMT
சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டியை காண வந்த ஓ.பி.எஸ்... முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் டுவிட்டரில் கிண்டல் பதிவு
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து போட்டியை நேரில் கண்டு ரசித்தார்.
6 May 2023 10:22 PM GMT
"அதிமுகவை பாஜக நிர்வாகிகள் விமர்சிப்பது சரியல்ல.." முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவை பாஜக நிர்வாகிகள் விமர்சிப்பதற்கு அண்ணாமலை முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
28 April 2023 10:11 AM GMT
அண்ணாமலைக்கு பயப்படவேண்டிய அவசியமே இல்லை"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
அ.தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளதாக ஜெயக்குமார் கூறினார்.
15 April 2023 11:03 AM GMT
சிறப்பு முகாமிலுள்ள ஜெயக்குமார் முறையற்ற சிகிச்சையால் கண்பார்வையை இழந்தால் திமுக அரசு பொறுப்பேற்குமா? - சீமான்
சிறப்பு முகாமிலுள்ள ஜெயக்குமார் முறையற்ற சிகிச்சையால் கண்பார்வையை இழந்தால் திமுக அரசு பொறுப்பேற்குமா? என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
11 Feb 2023 1:51 PM GMT
நில அபகரிப்பு வழக்கு ரத்து: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
நில அபகரிப்பு வழக்கு ரத்து விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
30 Jan 2023 8:23 PM GMT
"ஒருவர் தொண்டர்களை தாக்குகிறார்"... "மற்றொருவர் கல்லை எடுத்து அடிக்கிறார்" - ஜெயக்குமார் தாக்கு
முதல் அமைச்சரின் கட்டுப்பாட்டில் அவரது அமைச்சர்கள் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
28 Jan 2023 10:20 AM GMT
"ஓபிஎஸ், பீகார், ஒடிசா என்று எங்கு போனாலும் அதை பற்றி கவலையில்லை" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
இடைத்தேர்தலில் திமுகவை எதிர்கொண்டு அதிமுக மகத்தான வெற்றிபெறுமென அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
22 Jan 2023 7:56 AM GMT
அ.தி.மு.க. இணைப்பு பணிகள் நடைபெறுவதாக சசிகலா சொல்லி இருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் - ஜெயக்குமார்
அ.தி.மு.க.வை இணைப் பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சசிகலா கூறியிருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
26 Dec 2022 9:53 PM GMT
'பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுக துடியாக துடிக்கிறது' - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
பாஜகவுடன் கூட்டணி வைக்க துடியாக துடிக்கின்ற கட்சி தான் திமுக என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
18 Dec 2022 4:18 AM GMT
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையுமென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
4 Dec 2022 5:49 AM GMT
அ.தி.மு.க.தான் உண்மையான எதிர்க்கட்சி என்பது மக்களுக்கு தெரியும் - ஜெயக்குமார்
‘கட்சியை வளர்ப்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் சொல்வதா?’ என்றும், ‘அ.தி.மு.க.தான் உண்மையான எதிர்க்கட்சி என்பது மக்களுக்கு தெரியும்’ என்றும் அண்ணாமலைக்கு, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
13 Oct 2022 5:26 PM GMT