பர்கூர் அருகே மூதாட்டியை மிரட்டி 5 பவுன் நகை பறித்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பர்கூர் அருகே மூதாட்டியை மிரட்டி 5 பவுன் நகை பறித்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பர்கூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மிரட்டி 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
25 Oct 2023 7:45 PM GMT
ஓடும் ரெயிலில் பயணியிடம் ரூ. 6¾ லட்சம் நகை திருடியவர் கைது

ஓடும் ரெயிலில் பயணியிடம் ரூ. 6¾ லட்சம் நகை திருடியவர் கைது

உடுப்பியில் ஓடும் ரெயிலில் பயணியிடம்ரூ. 6¾ லட்சம் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
6 Oct 2023 6:45 PM GMT
பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகை பறிப்பு

பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகை பறிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
30 Sep 2023 7:01 PM GMT
ஆசிரியை, மகளிடம் நகை பறிப்பு

ஆசிரியை, மகளிடம் நகை பறிப்பு

தக்கலை அருகே வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த ஆசிரியை மற்றும் அவரது மகளிடம் நகை பறித்துச் சென்ற ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.
30 Sep 2023 6:45 PM GMT
காரிமங்கலம் அருகே துணிகரம்:காரை வழிமறித்து 5 கிலோ தங்க நகைகள் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

காரிமங்கலம் அருகே துணிகரம்:காரை வழிமறித்து 5 கிலோ தங்க நகைகள் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே காரை வழிமறித்து 5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.5 கிலோ தங்க...
28 Sep 2023 7:00 PM GMT
தர்மபுரியில்ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு

தர்மபுரியில்ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு

தர்மபுரியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
25 Sep 2023 7:30 PM GMT
போலீஸ் எனக் கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு

போலீஸ் எனக் கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு

திருத்தணியில் போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
17 Sep 2023 7:45 AM GMT
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகை கொள்ளை - கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகை கொள்ளை - கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று, அவர் அணிந்து இருந்த தங்க கம்மலை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். மேலும் அதே பகுதியில் உள்ள விநாயகர் கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலையையும் திருடிச்சென்று விட்டனர்.
17 Sep 2023 4:39 AM GMT
தர்மபுரியில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தர்மபுரியில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தர்மபுரியில் பெண்ணிடம் நகை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
30 Aug 2023 7:30 PM GMT
பெண் போலீசிடம் 7 பவுன் நகை பறிப்பு: நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்கள் கைவரிசை

பெண் போலீசிடம் 7 பவுன் நகை பறிப்பு: நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்கள் கைவரிசை

நல்லம்பள்ளி அருகே நடைபயிற்சி சென்ற பெண் போலீசிடம் 7 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
30 Aug 2023 7:30 PM GMT
ராமநத்தம் அருகே கிராம பெண் உதவியாளரிடம் 3 பவுன் நகை பறிப்பு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ராமநத்தம் அருகே கிராம பெண் உதவியாளரிடம் 3 பவுன் நகை பறிப்பு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ராமநத்தம் அருகே கிராம பெண் உதவியாளரிடம் 3 பவுன் நகையை பறித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
17 Aug 2023 8:24 PM GMT
கண்ணில் மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் நகை பறிப்பு

கண்ணில் மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் நகை பறிப்பு

ராமநத்தம் அருகே கண்ணில் மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் நகை பறித்து சென்ற மா்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
16 Aug 2023 8:03 PM GMT