
ஜியோ சிம் பயன்படுத்துறீங்களா? கூகுள் ஏஐ மெகா சலுகை
கூகுள் நிறுவனம் தனது ஜெமினி புரோ பதிப்பை ஜியோ சிம்கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக தருவதாக அறிவித்துள்ளது.
1 Nov 2025 5:36 AM IST
குறைந்தபட்ச மாத ரீசார்ஜ் பேக்; வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த ஜியோ, ஏர்டெல்
ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
20 Aug 2025 9:02 AM IST
எலான் மஸ்கின் நிறுவனத்துடன் ஏர்டெல், ஜியோ ஒப்பந்தம் - பிரதமர் மோடியின் ஏற்பாடு என காங்கிரஸ் குற்றச்சாட்டு
இதர செயற்கைக்கோள்வழி இணைய சேவை நிறுவனங்களும் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படுமா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
14 March 2025 6:11 AM IST
இந்தியாவில் அறிமுகமானது 'ஜியோஹாட்ஸ்டார்'
ஜியோஹாட்ஸ்டாரை தடையின்றி பழைய சந்தாவுடன் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Feb 2025 1:16 PM IST
ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய வோடபோன் ஐடியா
ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
29 Jun 2024 9:06 AM IST
ஜியோ செல்போன் கட்டணம் உயர்வு: ஜூலை 3-ந் தேதி முதல் அமல்
5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
28 Jun 2024 12:58 AM IST
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 35 ஆயிரம் கோடி முதலீடு - முகேஷ் அம்பானி
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.
7 Jan 2024 12:49 PM IST
50 நகரங்களில் ஜியோ 5ஜி தொடக்கம்... ரிலையன்ஸ் ஜியோ அதிரடி!
நாடு முழுவதும் இன்று முதல் 50 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கி உள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது.
24 Jan 2023 10:19 PM IST




