
பீகார் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக முன்னேறி உள்ளது - ஜே.பி.நட்டா
2005-ம் ஆண்டுக்கு முன்பு, பீகார் இருளில் இருந்தது என்று மத்திய மந்திரி ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
31 Oct 2025 9:26 PM IST
மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம்; டெல்லி மந்திரிசபை ஒப்புதல் - ஜே.பி.நட்டா தகவல்
மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய டெல்லி மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
8 March 2025 4:30 PM IST
'காங்கிரஸ் இன்று ஒரு தேசிய கட்சி அல்ல' - ஜே.பி.நட்டா விமர்சனம்
காங்கிரஸ் இன்று ஒரு தேசிய கட்சி அல்ல என ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
6 March 2025 8:41 PM IST
இந்தியாவில் தாய்-சேய் இறப்பு விகிதம் சரிவு - சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா பாராட்டு
இந்தியாவில் தாய்-சேய் இறப்பு விகிதம் சரிந்திருப்பது குறித்து மத்திய மந்திரி ஜே.பி.நட்டா பாராட்டு தெரிவித்துள்ளார்.
1 March 2025 5:30 AM IST
அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்: ஜே.பி.நட்டா வலியுறுத்தல்
அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று ஜே.பி.நட்டா வலியுறுத்தி உள்ளார்.
19 Dec 2024 1:47 PM IST
இந்தியாவில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய மந்திரி நட்டா தகவல்
நாடு முழுவதும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது.
27 July 2024 1:46 AM IST
பா.ஜ.க. தேர்தல் பிரசாரத்தில் இருந்து குஷ்பு திடீர் விலகல்
உடல்நலக்குறைவால் தேர்தல் பிரசார பணிகளில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. தேசிய தலைவருக்கு அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் குஷ்பு கடிதம் எழுதி உள்ளார்.
7 April 2024 1:04 PM IST
ராகுல்காந்திக்காக வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் காங்கிரஸ்; ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
நாட்டின் வளர்ச்சியில் பா.ஜனதா கவனம் செலுத்தினால், ராகுல்காந்திக்காக வாரிசு அரசியலை காங்கிரஸ் ஊக்குவிக்கிறது என்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
19 March 2023 2:43 AM IST
ஆட்டோ மொபைல் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது; பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு
ஆட்டோ மொபைல் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளதாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
22 Feb 2023 3:29 AM IST
இரண்டு நாள் பயணமாக கர்நாடகா செல்கிறார் ஜே.பி.நட்டா
சட்டசபைத் தேர்தலை சந்திக்க உள்ள கர்நாடகாவுக்கு இரண்டு நாள் பயணமாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா செல்ல உள்ளார்.
19 Feb 2023 11:30 PM IST
காங்கிரஸ் என்றால் ஊழல், கமிஷன், சாதியவாதம்; பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடும் தாக்கு
காங்கிரஸ் என்றால் ஊழல், கமிஷன், சாதியவாதம் என்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
6 Jan 2023 2:33 AM IST
நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை பா.ஜனதா தலைவராக ஜே.பி.நட்டா நீடிப்பார் - புதிய தகவல்கள்
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
10 Oct 2022 5:55 AM IST




