
தாமிரபரணியில் எடுக்கும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு பைசாதான் வசூலிக்கப்படுகிறதா..? - நீதிபதிகள் அதிர்ச்சி
தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் தண்ணீரை ரூ.20-க்கு விற்பனை செய்து வருவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
22 Nov 2025 1:36 PM IST
சென்னை ஐகோர்ட்டு நிரந்தர நீதிபதிகளாக செந்தில்குமார், அருள்முருகனை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
சென்னை ஐகோர்ட்டு நிரந்தர நீதிபதிகளாக செந்தில்குமார், அருள்முருகனை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
17 Sept 2025 1:22 AM IST
14 ஐகோர்ட்டு நீதிபதிகள் பணியிட மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உள்பட 14 ஐகோர்ட்டு நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
28 Aug 2025 6:31 AM IST
சுப்ரீம் கோர்ட்டுக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த 3 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.
29 May 2025 9:46 PM IST
ஈரானில் நீதிபதி கத்தியால் குத்திக்கொலை
ஈரான் தலைநகர் தெஹ்ரானில், கடந்த ஜனவரியில், நீதிபதிகள் 2 பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர்.
27 May 2025 2:56 PM IST
சுப்ரீம் கோர்ட்டிற்கு 3 நீதிபதிகளை பரிந்துரை செய்த கொலீஜியம் - யார் அவர்கள்..?
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் ஐகோர்ட் நீதிபதிகள் மூவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பரிந்துரை செய்துள்ளது.
27 May 2025 6:53 AM IST
அனைத்து ஐகோர்ட்டு நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள்: சுப்ரீம் கோர்ட்டு
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதிகள் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஓய்வூதியம் பெறுவார்கள்.
19 May 2025 3:55 PM IST
இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர் - ஆய்வு அறிக்கையில் தகவல்
நீதி வழங்குவதில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளதாக புள்ளிவிவரம் ஒன்று வெளியாகி உள்ளது.
17 April 2025 5:41 AM IST
சென்னை ஐகோர்ட்டில் 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு
சென்னை ஐகோர்ட்டில் 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.
10 March 2025 12:57 PM IST
இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு 21 நீதிபதிகள் வீதம் உள்ளனர் - மத்திய அரசு தகவல்
இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு 21 பேர் என்ற வீகிதத்தில் நீதிபதிகள் உள்ளனர் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
12 Dec 2024 9:01 PM IST
சென்னை ஐகோர்ட்டில் 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை ஐகோர்ட்டில் புதிதாக நியமிக்கப்பட்ட 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
23 Sept 2024 5:52 PM IST
சவுக்கு சங்கர் வழக்கில் இருந்து நீதிபதிகள் விலகல்
சவுக்கு சங்கர் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
26 July 2024 12:59 PM IST




