
முன்னாள் கனடா பிரதமர் அரை நிர்வாண கோலத்தில் பாப் பாடகியுடன் படகில் உல்லாசம்..? வைரலான காட்சிகள்
நடிகர் ஆர்லேண்டோ புளூம் உடனான கேத்தியின் தொடர்பு கடந்த ஜூன் மாதம் முடிவுக்கு வந்தது.
13 Oct 2025 1:12 PM IST
'கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்' - இறுதி உரையில் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கம்
கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என தனது இறுதி உரையில் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமாக தெரிவித்துள்ளார்.
7 March 2025 4:42 PM IST
கனடா நாட்டு பிரதமர் பதவிக்கு அனிதா இந்திரா போட்டி
அனிதா இந்திரா அரசியலில் ஈடுபடுவதற்கு முன் டோர்னட்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி உள்ளார்.
12 Jan 2025 8:55 AM IST
அமெரிக்காவுடன் கனடா ஒருபோதும் இணையப் போவது இல்லை: ஜஸ்டின் ட்ரூடோ
அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா இணையலாம் என்று டொனால்டு டிரம்ப் கூறிவருகிறார்.
10 Jan 2025 4:09 PM IST
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுகிறார்
கட்சியின் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக தலைவர் பதவியில் ட்ரூடோ இருந்து விலகலாம் என தெரிகிறது.
6 Jan 2025 9:43 PM IST
டெய்லர் ஸ்விப்ட் கச்சேரியில் நடனம் ஆடிய கனடா பிரதமர்... வீடியோவை பார்த்து கொந்தளித்த மக்கள்
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவையும் கொடுங்கோல் மன்னன் நீரோவையும் ஒப்பிட்டு சிலர் விமர்சனம் செய்தனர்.
25 Nov 2024 12:10 PM IST
'கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தின் பிரதிநிதிகள் அல்ல' - ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
9 Nov 2024 2:06 PM IST
கனடா பிரதமர் 4 நாட்களுக்குள் பதவி விலக எம்.பி.க்கள் கெடு
கனடா பிரதமர் 4 நாட்களுக்குள் பதவி விலக வேண்டுமென எம்.பி.க்கள் கெடு விதித்துள்ளனர்.
25 Oct 2024 3:02 AM IST
இந்தியா-கனடா உறவில் பாதிப்பு; ஜஸ்டின் ட்ரூடோவின் செயல்பாடுகளே காரணம் - வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு
இந்தியா-கனடா உறவில் ஏற்பட்ட பாதிப்பிற்கு ஜஸ்டின் ட்ரூடோவின் செயல்பாடுகளே காரணம் என மத்திய வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
17 Oct 2024 11:33 AM IST
வெளிநாட்டு மாணவர்களுக்கு கனடா அரசு கெடுபிடி: இந்தியர்களுக்கு பாதிப்பு
கனடாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர்.
19 Sept 2024 6:22 PM IST
3 இந்தியர்கள் கைது.. இது கனடாவின் உள்நாட்டு அரசியல்.. வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடும் தாக்கு
கனடாவில் ஆளுங்ட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்றும், சில கட்சிகள் காலிஸ்தான் சார்பு தலைவர்களை நம்பியிருப்பதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.
5 May 2024 11:48 AM IST
காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கைது.. கனடா பிரதமர் ட்ரூடோ சொன்ன விளக்கம்
கைது செய்யப்பட்ட இந்தியர்கள் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 May 2024 11:15 AM IST




