
ஷாருக்கான் - கஜோலுக்கு லண்டனில் வெண்கல சிலை
‘தில்வாலே துல்ஹனியா’ படத்தில் நடித்த ஷாருக்கான், கஜோல் ஆகியோரின் கதாபாத்திர வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.
5 Dec 2025 4:20 AM IST
பிரபாஸின் ’ஸ்பிரிட்’-ல் இணையும் தனுஷ் பட நடிகை?
திரிப்தி டிம்ரி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
30 Nov 2025 5:53 AM IST
திருமணத்திற்கு காலாவதி தேதி வேண்டும் - நடிகை கஜோல்
திருமணத்திற்கு காலாவதி தேதி இருந்தால் யாரும் நீண்ட காலம் கஷ்டப்பட வேண்டாம் என்று நடிகை கஜோல் கூறியுள்ளார்.
14 Nov 2025 7:17 PM IST
ஒவ்வொரு நொடியும் பயங்கரம்...ஓடிடியில் டிரெண்டிங்கில் இருக்கும் இந்த ஹாரர் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?
இந்தப் படம் சுமார் 133 நிமிடங்கள் உங்களை இமைக்க விடாது.
31 Aug 2025 11:15 AM IST
ஓடிடியில் வெளியாகும் பிருத்விராஜின் புதிய படம்
நடிகர் பிருத்விராஜ் கயோஸ் ரானி இயக்கத்தில் சர்ஜமீன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
19 July 2025 1:32 PM IST
கஜோலுடன் பாக்ஸ் ஆபீஸில் மோதும் சோனாக்சி சின்ஹா
கஜோலின் ''மா'' படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் மோதுவது குறித்து சோனாக்சி சின்ஹா மனம் திறந்து பேசினார்.
25 Jun 2025 11:04 AM IST
எப்போதாவது அமானுஷ்யத்தை அனுபவித்திருக்கிறீர்களா? - வைரலாகும் நடிகை கஜோலின் பதில்
கஜோல் தற்போது ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'மா' படத்தில் நடித்துள்ளார்.
20 Jun 2025 1:36 PM IST
''ஒரு நேரத்தில் ஒரு படம்தான்...மற்றவர்களைப்போல 4 படங்களில் நடித்ததில்லை'' - கஜோல்
கஜோல் தற்போது ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'மா' படத்தில் நடித்துள்ளார்.
16 Jun 2025 6:31 PM IST
''அமீர் கானின் ''3 இடியட்ஸ்'' படத்தை நிராகரித்த பிரபலம் - பகிர்ந்த நடிகை
விஷால் புரியா இயக்கி இருக்கும் ''மா'' என்ற புராண திகில் படத்தில் கஜோல் நடித்து உள்ளார்.
15 Jun 2025 5:35 PM IST
கஜோலின் 'மா' பட டிரெய்லர் - வைரல்
இத்திரைப்படம் ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
30 May 2025 8:09 AM IST
கஜோல் நடிக்கும் 'ஹாரர்' படத்தின் அப்டேட்
நடிகை கஜோல் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் ‘மா’ படத்தில் நடித்து வருகிறார்.
25 May 2025 8:12 PM IST
கஜோல் நடிக்கும் 'ஹாரர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தற்போது கஜோல் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் 'மா' படத்தில் நடித்து வருகிறார்.
11 March 2025 10:36 AM IST




