![கன்னட நடிகை அபர்ணா காலமானார் கன்னட நடிகை அபர்ணா காலமானார்](https://media.dailythanthi.com/h-upload/2024/07/12/500x300_3637000-chennai-01.webp)
கன்னட நடிகை அபர்ணா காலமானார்
1984-ம் ஆண்டு கன்னட படத்தில் அறிமுகம் ஆன அபர்ணா, பல படங்களில் நடித்துள்ளார்.
12 July 2024 8:53 AM GMT![கன்னட நடிகர் துவாரகிஷ் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல் கன்னட நடிகர் துவாரகிஷ் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/16/500x300_1616802-6.webp)
கன்னட நடிகர் துவாரகிஷ் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்
கன்னட திரையுலகை சேர்ந்த பழம்பெரும் நடிகர் துவாரகிஷ், மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் அவரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
16 April 2024 12:28 PM GMT![தமிழில் முதல் படம் ... யோகிபாபு நடிக்கும் படத்தில் அறிமுகமாகும் கன்னட நடிகர் தமிழில் முதல் படம் ... யோகிபாபு நடிக்கும் படத்தில் அறிமுகமாகும் கன்னட நடிகர்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/20/500x300_1612073-yogi-4-mar-20.webp)
தமிழில் முதல் படம் ... யோகிபாபு நடிக்கும் படத்தில் அறிமுகமாகும் கன்னட நடிகர்
நடிகர் ரூபேஷ் ஷெட்டி, யோகி பாபுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
20 March 2024 12:28 PM GMT![பெண்கள் குறித்து அவதூறு: கன்னட நடிகர் தர்ஷன் மீது மேலும் 2 புகார்கள் பெண்கள் குறித்து அவதூறு: கன்னட நடிகர் தர்ஷன் மீது மேலும் 2 புகார்கள்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/24/500x300_1607672-dharsh.webp)
பெண்கள் குறித்து அவதூறு: கன்னட நடிகர் தர்ஷன் மீது மேலும் 2 புகார்கள்
பெண்களை பற்றியும் கர்நாடகாவில் உள்ள முக்கிய சமூகத்தின் தலைவர்கள் பற்றியும் நடிகர் தர்ஷன் அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
24 Feb 2024 8:00 AM GMT![கன்னட நடிகர் பேங்க் ஜனார்தனுக்கு மாரடைப்பு கன்னட நடிகர் பேங்க் ஜனார்தனுக்கு மாரடைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/26/500x300_1531445-bank-janarthan.webp)
கன்னட நடிகர் பேங்க் ஜனார்தனுக்கு மாரடைப்பு
கன்னட நடிகர் பேங்க் ஜனார்தனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
26 Sep 2023 8:40 PM GMT![கன்னட நடிகர் சந்திரபிரபா மீது வழக்குப்பதிவு கன்னட நடிகர் சந்திரபிரபா மீது வழக்குப்பதிவு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/07/500x300_1492435-case.webp)
கன்னட நடிகர் சந்திரபிரபா மீது வழக்குப்பதிவு
கார் மோதி ஜவுளிக்கடை ஊழியர் படுகாயம் அடைந்த வழக்கில் கன்னட நடிகர் சந்திரபிரபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 Sep 2023 6:45 PM GMT![கன்னட நடிகர் விபத்தில் சிக்கி கை, கால்கள் துண்டாகி பலியான சோகம் கன்னட நடிகர் விபத்தில் சிக்கி கை, கால்கள் துண்டாகி பலியான சோகம்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/29/500x300_1417624-actor.webp)
கன்னட நடிகர் விபத்தில் சிக்கி கை, கால்கள் துண்டாகி பலியான சோகம்
பெங்களூரு-மைசூரு அதிவிரைவுச்சாலையில் கன்னட நடிகர் விபத்தில் சிக்கி கை, கால்கள் துண்டாகி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
29 July 2023 6:45 PM GMT![விபத்தில் காலை இழந்த கன்னட நடிகர் விபத்தில் காலை இழந்த கன்னட நடிகர்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/28/500x300_1360392-actorsurajkumar.webp)
விபத்தில் காலை இழந்த கன்னட நடிகர்
துருவன் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் உறவினர்
28 Jun 2023 2:33 AM GMT![39 வயதில் பிரபல் நடிகர் மாரடைப்பால் மரணம்....! 39 வயதில் பிரபல் நடிகர் மாரடைப்பால் மரணம்....!](https://media.dailythanthi.com/h-upload/2023/06/03/500x300_1310438-niteen.webp)
39 வயதில் பிரபல் நடிகர் மாரடைப்பால் மரணம்....!
மாரடைப்பின் காரணமாக கன்னட நடிகர் நிதின் கோபி மரணித்துள்ளார்.
3 Jun 2023 12:33 PM GMT![இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/03/21/500x300_1198060-kacka.webp)
இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது
இந்துத்துவா பற்றி டுவிட்டரில் சர்ச்சை பதிவுகளை வெளியிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டு உள்ளார்.
21 March 2023 7:44 AM GMT![விபசார வழக்கில் கன்னட நடிகர் கைது விபசார வழக்கில் கன்னட நடிகர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/01/19/500x300_1100393-cni23jan1904.webp)
விபசார வழக்கில் கன்னட நடிகர் கைது
விபசார மோசடி வழக்கில் நடிகர் கைதானது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
19 Jan 2023 2:21 AM GMT![இந்து மதஉணர்வை புண்படுத்திய குற்றச்சாட்டு; கன்னட நடிகர் சேத்தன் மீது எப்.ஐ.ஆர். பதிவு இந்து மதஉணர்வை புண்படுத்திய குற்றச்சாட்டு; கன்னட நடிகர் சேத்தன் மீது எப்.ஐ.ஆர். பதிவு](https://media.dailythanthi.com/h-upload/2022/10/23/500x300_937177-kacaf.webp)
இந்து மதஉணர்வை புண்படுத்திய குற்றச்சாட்டு; கன்னட நடிகர் சேத்தன் மீது எப்.ஐ.ஆர். பதிவு
காந்தாரா படம் பற்றி கருத்து தெரிவித்த கன்னட நடிகர் சேத்தன் மீது இந்து மதஉணர்வை புண்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
23 Oct 2022 4:12 AM GMT