வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நடப்பதில் மகிழ்ச்சி - பிரதமர் மோடி

வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நடப்பதில் மகிழ்ச்சி - பிரதமர் மோடி

நமது ஒற்றுமையை வலுப்படுத்துவதில் காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள் முன்னோடியாகத் திகழுமென பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
15 Feb 2025 4:47 PM IST
காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்க சென்ற தமிழர்களுக்கு வாரணாசியில் உற்சாக வரவேற்பு

காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்க சென்ற தமிழர்களுக்கு வாரணாசியில் உற்சாக வரவேற்பு

காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்பதற்காக தமிழ் நாட்டிலிருந்து புறப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் காசி சென்றடைந்தனர்.
15 Feb 2025 3:50 PM IST
2-ம் கட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி: இன்று தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி

2-ம் கட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி: இன்று தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி

2-ம் கட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 1,400 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
17 Dec 2023 8:40 AM IST
காசி தமிழ் சங்கமத்துக்கு தமிழக முதல்-அமைச்சரை ஏன் அழைக்கவில்லை? - தி.மு.க. எம்.பி. கேள்வி

காசி தமிழ் சங்கமத்துக்கு தமிழக முதல்-அமைச்சரை ஏன் அழைக்கவில்லை? - தி.மு.க. எம்.பி. கேள்வி

காசி தமிழ் சங்கமத்துக்கு தமிழக முதல்-அமைச்சரை ஏன் அழைக்கவில்லை என்று தி.மு.க. எம்.பி. கேள்வி எழுப்பினார்.
16 March 2023 2:15 AM IST
காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை அதிக அளவில் நடத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை அதிக அளவில் நடத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

தேசிய, கலாசார ஒற்றுமை வலுப்பட காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை அதிக அளவில் நடத்த வேண்டும் என கட்சி தொண்டர்களிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
17 Jan 2023 11:05 AM IST
வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் இன்றுடன் நிறைவு பெறுகிறது..!

வாரணாசியில் 'காசி தமிழ் சங்கமம்' இன்றுடன் நிறைவு பெறுகிறது..!

இந்த நிறைவு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.
16 Dec 2022 7:17 AM IST
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் போது கிரிக்கெட் ஆடிய மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் போது கிரிக்கெட் ஆடிய மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் போது மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.
11 Dec 2022 11:28 PM IST
நமது பாரம்பரியம், வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் உள்ளன:  மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

நமது பாரம்பரியம், வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் உள்ளன: மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

உத்தர பிரதேசத்தில் காசி தமிழ் சங்கம நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய மந்திரி ஜெய்சங்கர், நம்முடைய பாரம்பரியம் மற்றும் வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் உள்ளன என பேசியுள்ளார்.
11 Dec 2022 12:40 PM IST
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளித்தது காங்கிரஸ் கட்சியே - கே.எஸ்.அழகிரி பேட்டி

'தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளித்தது காங்கிரஸ் கட்சியே' - கே.எஸ்.அழகிரி பேட்டி

அரசியல் செய்வதற்காக ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. ‘தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளித்தது காங்கிரஸ் கட்சி தான் என கே.எஸ்.அழகிரி கூறினார்.
4 Dec 2022 2:37 PM IST
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க 1,857 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் சென்ற தமிழக தம்பதி

காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க 1,857 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் சென்ற தமிழக தம்பதி

காசி தமிழ் சங்கமம் ஏற்படுத்திய தாக்கத்தால் வெறும் 32 மணி நேரத்தில் 1857 கிலோமீட்டர் மோட்டார் பைக்கில் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த தம்பதி காசி சென்றுள்ளனர்.
2 Dec 2022 2:29 AM IST
காசி தமிழ் சங்கமத்தில் அரசியல் இல்லை, ஆன்மிகம் இருக்கிறது - ஆடிட்டர் குருமூர்த்தி

"காசி தமிழ் சங்கமத்தில் அரசியல் இல்லை, ஆன்மிகம் இருக்கிறது" - ஆடிட்டர் குருமூர்த்தி

காசி தமிழ் சங்கமத்தில் அரசியல் இல்லை, ஆன்மிகம் இருக்கிறது என்று ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்தார்.
1 Dec 2022 6:31 AM IST
காசி தமிழ் சங்கமம் ஒரு தனித்துவமான முயற்சி: வாரணாசி வாழ் தமிழர்கள் பெருமிதம்

'காசி தமிழ் சங்கமம்' ஒரு தனித்துவமான முயற்சி: வாரணாசி வாழ் தமிழர்கள் பெருமிதம்

காசி தமிழ் சங்கமம் ஒரு தனித்துவமான முயற்சி என்று வாரணாசி வாழ் தமிழர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
21 Nov 2022 3:52 AM IST