
கச்சத்தீவு ஆலய திருவிழா: பாதுகாப்பு வளையத்தில் ராமேஸ்வரம் கடற்பகுதி
கச்சத்தீவு ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குவதால் பாதுகாப்பு வளையத்தில் ராமேஸ்வரம் கடற்பகுதி உள்ளது.
14 March 2025 7:58 AM IST
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா: இன்று தொடங்குகிறது
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
14 March 2025 2:30 AM IST
கச்சத்தீவு திருவிழா: 5 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை
கச்சத்தீவு திருவிழாவையொட்டி ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகுகள் மீன்பிடிக்க 5 நாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
12 March 2025 6:30 AM IST
கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் படகுகள்... மீன்துறை அதிகாரிகள் நாளை ஆய்வு
கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் படகுகள் குறித்து மீன்துறை அதிகாரிகள் நாளை ஆய்வு செய்கின்றனர்.
10 March 2025 1:56 PM IST
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா மார்ச் 14, 15-ந் தேதிகளில் நடக்கிறது
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற மார்ச் மாதம் 14, 15-ந்தேதிகளில் நடக்கிறது.
29 Jan 2025 4:57 AM IST
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
23 Feb 2024 2:26 AM IST
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா.. தமிழகத்தில் இருந்து 4 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
24 Jan 2024 1:00 PM IST