
நாட்டில் முதன்முறையாக... 3,100 கிராமங்களில் விளையாட்டு திடல்கள்: கெஜ்ரிவால் பெருமிதம்
ஆக்கி, கிரிக்கெட், வாலிபால் மற்றும் பிற விளையாட்டுகளுக்காக 3,100 கிராமங்களில் விளையாட்டு திடல்கள் கட்டப்பட்டு வருகின்றன.
9 Oct 2025 2:59 PM IST
கோவாவில் தன் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்கு அனுப்புகிறது காங்கிரஸ்: கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
கோவாவில் பா.ஜ.க. அரசு அமைக்க உதவுவதற்கு நாங்கள் ஒரு பகுதியாக இருக்கமாட்டோம் என கெஜ்ரிவால் கூறினார்.
4 Oct 2025 10:52 PM IST
கெஜ்ரிவால் நாளை பஞ்சாப் பயணம்; வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார்
பஞ்சாபிற்கு உதவிடும் வகையில், கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒருமாத சம்பளம் வழங்குவார்கள் என்று கெஜ்ரிவால் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
3 Sept 2025 3:13 PM IST
காங்கிரசுடன் எந்த கூட்டணியும் இல்லை - கெஜ்ரிவால் திட்டவட்டம்
இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
4 July 2025 5:30 AM IST
டெல்லி தேர்தல்: அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி
டெல்லி முன்னாள் முதல் மந்திரி கெஜ்ரிவால் தோல்வி அடைந்துள்ளார்.
8 Feb 2025 8:36 AM IST
தோல்வி விரக்தியில் பாஜக வன்முறையில் ஈடுபடுகிறது; கெஜ்ரிவால் தாக்கு
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மகேந்திர கோயல் மீதான பாஜகவினரின் தாக்குதலைக் கடுமையாக கண்டிக்கிறோம் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
1 Feb 2025 8:55 PM IST
ஓய்வுக்கு பின் தலைமை தேர்தல் ஆணையருக்கு ஒரு வேலை வேண்டும்: கெஜ்ரிவால் தாக்கு
ராஜீவ் குமார் அரசியல் செய்ய விரும்பினால், அவர் டெல்லியில் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
30 Jan 2025 4:23 PM IST
அரியானா அனுப்பும் தண்ணீரையே டெல்லியில் இந்த பிரதமரும் குடிக்கிறார்: மோடி பேச்சு
அரியானா அனுப்பும் தண்ணீரையே டெல்லியில் உள்ள பிரதமர் உள்பட அனைவரும் பருகி வருகின்றனர் என விஷம் கலப்பு பற்றிய கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதிலளித்து உள்ளார்.
29 Jan 2025 3:07 PM IST
யமுனை ஆற்றில் விஷ கலப்பா...? சான்றுகளை தாக்கல் செய்ய கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டுகளுக்கான உண்மையான சான்றுகளை நாளை இரவு 8 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.
28 Jan 2025 10:02 PM IST
பிதூரியை முதல்-மந்திரி வேட்பாளராக பா.ஜ.க. அறிவிக்கும் - கெஜ்ரிவால்; அமித்ஷா பதிலடி
டெல்லி சட்டசபை தேர்தலில் பிதூரியை முதல்-மந்திரி வேட்பாளராக பா.ஜ.க. அறிவிக்கும் என கெஜ்ரிவால் கூறியதற்கு அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
12 Jan 2025 11:33 AM IST
தோல்வி பயத்தில் பா.ஜ.க. உள்ளது: கெஜ்ரிவால் தாக்கு
பா.ஜ.க. தோல்வி பயத்தில் முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது என ஆம் ஆத்மி நிறுவனர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
12 Jan 2025 8:45 AM IST
டெல்லி சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி... ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா கெஜ்ரிவால்?
டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு தனித்து போட்டி என அறிவித்து, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே முழு அளவிலான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.
11 Jan 2025 1:41 PM IST




