
சபரிமலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவசம்போர்டு தவறிவிட்டது - கேரள ஐகோர்ட்டு கண்டனம்
சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவசம்போர்டு தவறி விட்டதாக கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
19 Nov 2025 8:06 PM IST
ஐ.டி. ஊழியரை கடத்தி தாக்கியதாக புகார்: நடிகை லட்சுமி மேனன் மீதான வழக்கு ரத்து
நடிகை லட்சுமி மேனன் மீதான வழக்கை ரத்து செய்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
8 Nov 2025 7:25 AM IST
விசாரணைக்கு வந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நீதிபதி சஸ்பெண்ட்
விவாகரத்து வழக்கில் விசாரணைக்காக வந்த இளம்பெண்ணிடம் நீதிபதி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
28 Aug 2025 9:36 PM IST
நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை
ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனன் முன்ஜாமின் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
27 Aug 2025 6:32 PM IST
கேரளாவில் கோவில்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு
கேரளாவில் கோவில்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 Aug 2025 9:45 AM IST
பெண் தொகுப்பாளரை அவமதித்த சம்பவம் - கேரள ஐகோர்ட்டு அதிரடி
கேரள ஐகோர்ட்டில் நடந்த விசாரணையின் போது, புகாரை தொடர விரும்பவில்லை என பெண் தொகுப்பாளர் ஆஜராகி கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
1 Oct 2022 12:58 PM IST




