
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிறப்பு வார்டில் 89 பேருக்கு சிகிச்சை; அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆய்வு
தீபாவளி பண்டிகையில், பொதுமக்கள் பருத்தி ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கும்படி தமிழக அமைச்சர் மா. சுப்ரமணியன் வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
20 Oct 2025 3:11 PM IST
சென்னையில் பிரபல ஹோட்டலில் போதை பார்ட்டி: 3 பெண்கள் உள்பட 18 பேர் கைது
கைதான 3 பெண்கள் உள்பட 18 பேரையும் கோர்ட் ஜாமீனில் விடுதலை செய்தது
7 Oct 2025 11:53 AM IST
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை
மின் தடையை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
22 May 2025 9:31 PM IST
சென்னை: 4-வது மாடியில் இருந்து குதித்து 12-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
சக மாணவர்கள் கிண்டல் செய்ததால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக மாணவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
10 April 2025 7:51 AM IST
அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
13 Jan 2025 1:25 PM IST
கீழ்ப்பாக்கத்தில் மின்னல் வேகத்தில் சென்ற கார் மோதி வியாபாரி பலி
கீழ்ப்பாக்கத்தில் மின்னல் வேகத்தில் சென்ற கார் சாலையில் சென்றுகொண்டிருந்த பைக் மீது மோதியதில் வியாபாரி ஒருவர் பலியானார்.
25 Jun 2023 2:21 PM IST
கீழ்ப்பாக்கம் வணிக வளாகத்தில் இரும்பு கதவு விழுந்து சிறுமி பலி; காவலாளி, துணிக்கடை மேலாளர் கைது
கீழ்ப்பாக்கம் வணிக வளாகத்தில் இரும்பு கதவு விழுந்து சிறுமி பலியானது தொடர்பாக காவலாளியும், துணிக்கடை மேலாளரும் கைது செய்யப்பட்டனர்.
30 Jan 2023 10:35 AM IST
மருத்துவ கல்வி இயக்ககம் முன்பு நர்சுகள் முற்றுகை போராட்டம்
கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்கக வளாகம் முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட நர்சுகள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Jan 2023 9:30 AM IST
சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், கே .கே .நகர் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
சென்னை சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், கே.கே.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது பற்றிய விவரம் வருமாறு:-
21 May 2022 6:27 AM IST




