
கோடநாடு வழக்கு: ஆத்தூர் ரமேஷ் 22-ந் தேதி ஆஜராக சம்மன்
கோடநாடு வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 May 2025 3:27 AM
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதா உதவியாளருக்கு சம்மன்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
28 April 2025 8:09 AM
கோடநாடு வழக்கில் சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்
கோடநாடு வழக்கில் சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
25 March 2025 4:22 AM
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 25-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 25-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
19 March 2025 12:55 PM
கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கு : ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாள் ஆஜர்
வீர பெருமாள் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.
11 March 2025 9:11 AM
கோடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Nov 2024 9:32 AM
கோடநாடு வழக்கு: முக்கிய குற்றவாளியான சயானிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று விசாரணை
கார் டிரைவர் கனகராஜூக்கு பிறகு கோடநாடு பங்களா ரகசியங்களை அறிந்தவர் சயான் என கூறப்படுகிறது.
11 Jan 2024 1:32 AM
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 Jan 2024 10:06 AM
கோடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமியை ஆஜராக சொல்லுங்கள்: சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்
சாட்சியம் அளிக்க இபிஎஸ் விலக்கு கோருவதற்கான காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கூறினர்.
15 Dec 2023 7:47 AM
கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு நிரந்தர தடை
கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Oct 2023 8:30 AM
கனகராஜ் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கிடையாது, சசிகலாவுக்கு தான் டிரைவராக இருந்தார் - எடப்பாடி பழனிசாமி
கட்சிக்கு எதிரானவர்களை அ.தி.மு.க. ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. ஒரு சிலரை தவிர்த்து மற்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
25 Aug 2023 10:17 AM
தீவிரமடையும் கொடநாடு வழக்கு - விசாரணைக்காக கேரளா செல்லும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்
கொடநாடு வழக்கு விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது கேரளா விரைந்துள்ளனர்.
27 May 2023 1:31 PM