குவைத்: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் உயிரிழப்பு
ஏ.சி.யில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
20 July 2024 12:09 PM GMTகுவைத் தீவிபத்து: பலியான இந்தியர்களின் உடல்கள் கொச்சி கொண்டு வரப்பட்டன
தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வருகை தந்து உடல்களை பெற்றுச் செல்ல பலியானவர்களின் உறவினர்கள் சோகத்துடன் காத்திருக்கிறார்கள்.
14 Jun 2024 6:32 AM GMT49 பேர் உயிரை காவு வாங்கிய குவைத் தீ விபத்துக்கு மின் கசிவே காரணம்-தீயணைப்புத்துறை தகவல்
கட்டிடத்தில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்துதான் இந்த துயருக்கு காரணம் என முதலில் தெரிவிக்கப்பட்டது.
14 Jun 2024 1:06 AM GMTகுவைத் தீ விபத்து: அவசரமாக கூடுகிறது மத்திய மந்திரிசபை
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
13 Jun 2024 5:39 AM GMTகுவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: 7 தமிழர்கள் பலி
குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான தமிழர்கள் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
13 Jun 2024 5:17 AM GMTவெளியுறவுத்துறை இணை மந்திரி குவைத் பயணம்
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர்.
12 Jun 2024 1:48 PM GMTகுவைத்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - இந்தியர்கள் உள்பட 49 பேர் பலி
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர்.
12 Jun 2024 10:05 AM GMTஉலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று; இந்தியா-குவைத் அணிகள் இன்று பலப்பரீட்சை
இந்த ஆட்டத்துடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுகிறார்.
5 Jun 2024 10:29 PM GMTகுவைத்தில் இருந்து மும்பைக்கு சட்டவிரோத பயணம்; தமிழர்கள் 3 பேருக்கு 10-ந்தேதி வரை காவல்: கோர்ட்டு உத்தரவு
போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
7 Feb 2024 1:28 PM GMTசட்டவிரோத பயணம்; குவைத்தில் இருந்து மும்பைக்கு படகில் வந்த தமிழர்கள் 3 பேர் மீது வழக்கு
மும்பைக்குள் சட்டவிரோத வகையில் நுழைந்ததற்காக, பாஸ்போர்ட்டுகள் சட்டத்தின் தற்காலிக பிரிவுகளின் கீழ் கொலாபா போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
7 Feb 2024 9:44 AM GMTகுவைத்தின் புதிய அமீராக பதவியேற்றுள்ள ஷேக் மெஷலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
வரும் ஆண்டுகளில் எங்கள் உறவுகள் மேலும் வலுவடையும் என்று நம்பிக்கையுடன் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
20 Dec 2023 5:45 PM GMTகுவைத் மன்னர் மறைவு; பிரதமர் மோடி இரங்கல்
குவைத் அரச குடும்பம், தலைமையாளர்கள் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.
16 Dec 2023 6:02 PM GMT