நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
17 May 2025 1:20 AM IST
நில அபகரிப்பு வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன்; 23-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவு

நில அபகரிப்பு வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன்; 23-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவு

ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
12 May 2025 2:44 AM IST
நில அபகரிப்பு வழக்கு: மனைவியுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராக உத்தரவு

நில அபகரிப்பு வழக்கு: மனைவியுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராக உத்தரவு

வருகிற 23-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
6 May 2025 12:26 PM IST
நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு

நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடுத்த மாதம் 6-ந் தேதி நேரில் ஆஜராக சென்னை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
17 April 2025 10:17 PM IST
நில அபகரிப்பு வழக்கு:  மு.க.அழகிரியை விடுவிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

நில அபகரிப்பு வழக்கு: "மு.க.அழகிரியை விடுவிக்க முடியாது" - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

முன்னாள் மத்திய மந்திரி அழகிரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 March 2025 2:39 PM IST
நிலமோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்

நிலமோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்

நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாள் போலீஸ் காவல் விதித்து கரூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
23 July 2024 2:18 AM IST
ஹேமந்த் சோரன் மீதான நிலமோசடி வழக்கு: மேலும் 4 பேரை கைது செய்த அமலாக்கத்துறை

ஹேமந்த் சோரன் மீதான நிலமோசடி வழக்கு: மேலும் 4 பேரை கைது செய்த அமலாக்கத்துறை

அரசு நிலத்தை சட்ட விரோதமாக கையகப்படுத்தியதாக கூறி அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
18 April 2024 4:13 AM IST
புழல் சிறை கைதி திடீர் சாவு

புழல் சிறை கைதி திடீர் சாவு

நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட கைதி நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.
21 Oct 2023 3:11 PM IST
நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய நடிகர் ராணா

நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய நடிகர் ராணா

நடிகர் ராணா மீது நில அபகரிப்பு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
13 Feb 2023 1:43 PM IST